உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள், 2001-06

← 1991-2006 பெப்ரவரி 21, 2002
மே 31, 2002
பெப்ரவரி 26, 2003
மே 10, 2004
மே 14, 2005
2006-11 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
கூட்டணி அதிமுக+ தேசிய ஜனநாயகக் கூட்டணி (2001-2004)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-)
வென்ற
தொகுதிகள்
7 1
மாற்றம் 4 4


தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2001-06) போது எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.[1][2][3][4]

முடிவுகள்

[தொகு]
எண் தேர்தல் தேதி தொகுதி உறுப்பினர் கட்சி
1 பெப்ரவரி 21, 2002 ஆண்டிப்பட்டி ஜெ. ஜெயலலிதா அதிமுக
2 மே 31, 2002 சைதாப்பேட்டை ராதாரவி அதிமுக
3 மே 31, 2002 வாணியம்பாடி ஆர். வடிவேலு அதிமுக
4 மே 31, 2002 அச்சரப்பாக்கம் ஏ. பூவராகமூர்த்தி அதிமுக
5 மே 14, 2005 கும்மிடிப்பூண்டி கே. எஸ். விஜயகுமார் அதிமுக
6 மே 14, 2005 காஞ்சிபுரம் மைதிலி அதிமுக
7 மே 10, 2004 மங்களூர் வி. கணேசன் திமுக
8 பெப்ரவரி 26, 2003 சாத்தான்குளம் எல். நீலமேகவர்ணம் அதிமுக

மேற்கோள்கள்

[தொகு]