உள்ளடக்கத்துக்குச் செல்

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 88
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசேலம் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,99,605[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

சேலம்-மேற்கு சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

சேலம் இரும்பாலை, சேலம் ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகம், ஜங்ஷன் ரெயில் நிலையம், சேகோசர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமை அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள தொகுதியாக சேலம் மேற்கு திகழ்கிறது.[3]

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

சேலத்தில் இருந்த சேலம்-1, சேலம்-2, பனமரத்துப்பட்டி ஆகிய தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பின்னர் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு தொகுதிகளாக உருவாயின[4][5]

தொகுதி எல்லைக‌ள்[6]

[தொகு]
  • ஓமலூர் தாலுகா (பகுதி)

முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி கிராமங்கள்.

  • சேலம் தாலுகா (பகுதி)

சர்க்கார் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி மற்றும் சேலாத்தம்பட்டி கிராமங்கள்.

தளவாய்பட்டி (சென்சஸ் டவுன்), மல்லமுப்பம்பட்டி (சென்சஸ் டவுன்).

சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
வெற்றி பெற்றவர்களின் வாக்கு விகிதம்
2026
51.37%
2021
49.07%
2016
39.88%
2011
56.50%
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்களைகட்சிவாக்குகள்விழுக்காடு
2011[7]கோ. வெங்கடாசலம்அதிமுக95935--ஆர். ராஜேந்திரன்திமுக68247--
2016கோ. வெங்கடாசலம்அதிமுக80755--சி. பன்னீர்செல்வம்திமுக73508--
2021இரா. அருள்பாமக105483--அ. ராஜேந்திரன்திமுக83984-- -
2026சோ. இலட்சுமணன்தவெக120,40751.37எம். கார்த்திபாமக45,54019.43 -
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: சேலம் (மேற்கு)[8][9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. சோ. இலட்சுமணன் 1,20,407 51.37 புதியவர்
பாமக கார்த்தி. எம் 45,540 19.43 29.64
தேமுதிக அழகபுரம் ஆர். மோகன்ராஜ் 41,522 17.71 Increase16.64
நாதக சுரேஷ் குமார். ஆர் 6,820 2.91 2.05
நோட்டா நோட்டா 1,052 0.45 0.33
தவாக ராஜ் குமார். ஜி 636 0.27 புதியவர்
சுயேச்சை பொறியாளர் பிரபாகரன். எஸ் 613 0.26 புதியவர்
பசக குணசேகரன். ஆர் 395 0.17 புதியவர்
சுயேச்சை பரத். எஸ் 395 0.17 புதியவர்
சுயேச்சை சந்திரசேகரன். ஜி 393 0.17 புதியவர்
சுயேச்சை வேல்மணிகண்டன். எஸ் 369 0.16 புதியவர்
சுயேச்சை ஸ்ரீசபரிநாதன் 359 0.15 புதியவர்
சுயேச்சை அமிர்தலிங்கம். என் 318 0.14 புதியவர்
சுயேச்சை அருள். பி 301 0.13 புதியவர்
சுயேச்சை குமார். ஏ.பி 263 0.11 புதியவர்
சுயேச்சை கார்த்திக். எம் 243 0.10 புதியவர்
சுயேச்சை அருள். டி 239 0.10 புதியவர்
சுயேச்சை மனோகர். சி 214 0.09 புதியவர்
சுயேச்சை தியாகராஜன். எம் 184 0.08 புதியவர்
சுயேச்சை பெருமாள். ஏ 181 0.08 புதியவர்
சுயேச்சை செல்வம். ஆர் 147 0.06 புதியவர்
சுயேச்சை ராதாகிருஷ்ணன். ஆர் 137 0.06 புதியவர்
சுயேச்சை பரணிதரன். டி.கே 118 0.05 புதியவர்
சுயேச்சை விஜயகுமார். எஸ் 111 0.05 புதியவர்
சுயேச்சை அருள். டி 108 0.05 புதியவர்
சுயேச்சை கார்த்திக். ஆர் 91 0.04 புதியவர்
சுயேச்சை மோகன் ராஜ். ஆர் 88 0.04 புதியவர்
சுயேச்சை அருள். எஸ் 85 0.04 புதியவர்
சுயேச்சை தனபால் 74 0.03 புதியவர்
சுயேச்சை பன்னீர்செல்வம். பி 68 0.03 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 74,867 31.94 Increase21.94
பதிவான வாக்குகள் 2,43,779 94.47 Increase22.73
பதிவு செய்த வாக்காளர்கள் 2,58,040 41,565
பாமக கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம் Increase51.37
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சேலம் மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக இரா. அருள் 105,483 49.07%
தி.மு.க. ஏ. இராஜேந்திரன் 83,984 39.07% 2.77%
நாதக எசு. நாகம்மாள் 10,668 4.96% 4.28%
மநீம ஏ. தியாகராஜன் 7,939 3.69%
தேமுதிக அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் 2,307 1.07% -3.35%
நோட்டா நோட்டா (இந்தியா) 1,683 0.78% -0.75%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,499 10.00% 6.42%
பதிவான வாக்குகள் 214,945 71.74% -2.91%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 507 0.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 299,605
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது மாற்றம் 9.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சேலம் (மேற்கு)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. வெங்கடாசலம் 80,755 39.88% -16.62%
தி.மு.க. சி. பன்னீர்செல்வம் 73,508 36.30% -3.91%
பாமக ஆர். அருள் 29,982 14.81%
தேமுதிக ஆர். மோகன்ராஜ் 8,962 4.43%
நோட்டா நோட்டா 3,107 1.53%
நாதக எ. ராஜா 1,374 0.68%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,247 3.58% -12.71%
பதிவான வாக்குகள் 202,478 74.66% -5.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 271,212
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -16.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேலம் மேற்கு[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. வெங்கடாசலம் 95,935 56.50%
தி.மு.க. ரா. ராஜேந்திரன் 68,274 40.21%
பா.ஜ.க கே. கே. ஏழுமலை 1,327 0.78%
அமஇ எ. அண்ணாதுரை 853 0.50%
இஜக கே. ஆர். பாலாஜி 796 0.47%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,661 16.29%
பதிவான வாக்குகள் 212,454 79.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,785
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
  2. "சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf. பார்த்த நாள்: 12 September 2025.
  3. https://www.maalaimalar.com/news/TNElection/2021/03/22140853/2461058/Salem-west-constituency-Overview.vpf. {{cite cite web}}: Missing or empty |title= (help)
  4. "தொகுதி மறுசீரமைப்பு".
  5. https://www.maalaimalar.com/news/TNElection/2021/03/22140853/2461058/Salem-west-constituency-Overview.vpf
  6. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 மே 2014.
  7. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. Retrieved 5 மே 2014.
  8. "Tamil Nadu Legislative Assembly Election Result 2026 - Salem West" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 9 July 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260709085735/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2288.htm.
  9. "Salem (West) Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 9 July 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260709085712/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/salem-west.
  10. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.