உள்ளடக்கத்துக்குச் செல்

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிதம்பரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 158
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,50,998[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி (Chidambaram Assembly constituency) என்பது சிதம்பரம் நகரம் உட்பட கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ஜி. வாகீசம் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா இந்திய தேசிய காங்கிரசு
1957 ஜி. வாகீசம் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா இந்திய தேசிய காங்கிரசு
1962 எசு. சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர். கனகசபை பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 பி. பொன் சொக்கலிங்கம் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 துரை. கலியமூர்த்தி திமுக 22,917 31 முத்துகோவிந்தராஜன் அதிமுக 19,586 26
1980 கே. ஆர். கணபதி அதிமுக 41,728 51 கலியமூர்த்தி துரை திமுக 38,461 47
1984 கே. ஆர். கணபதி அதிமுக 47,067 52 கே. எஸ். சுப்பிரமணியன் திமுக 37,824 442
1989 துரை கிருஷ்ணமூர்த்தி திமுக 35,738 41 ஏ. ராதாகிருஷ்ணன் இதேகா 19,018 22
1991 கே. எஸ். அழகிரி இதேகா 48,767 50 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 29,114 30
1996 கே. எஸ். அழகிரி தமாகா 52,066 48 ராதாகிருஷ்ணன் இதேகா 23,050 21
2001 துரை கி. சரவணன் திமுக 54,647 53 அறிவுசெல்வன் பாமக 42,732 41
2006 ஆ. அருண்மொழித்தேவன் அதிமுக 56,32 51 பாலகிருஷ்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 39,517 36
2011 க. பாலகிருஷ்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 72,054 48.30 ஸ்ரீதர்வாண்டையார் திமுக 69,175 46.37
2016 கு. அ. பாண்டியன் அதிமுக 58,543 34.66 கே. ஆர். செந்தில்குமார் திமுக 57,037 33.77
2021 கு. அ. பாண்டியன் அதிமுக[3] 91,961 50.16 ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி ஐயுஎம்எல் 75,024 40.92

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
50.49%
2016
34.31%
2011
48.30%
2006
50.71%
2001
52.70%
1996
50.52%
1991
51.20%
1989
42.14%
1984
54.55%
1980
51.71%
1977
31.30%
1971
50.33%
1967
49.18%
1962
53.34%
1957
22.75%
1952
27.31%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சிதம்பரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கு. அ. பாண்டியன் 91,961 50.49% 16.17%
இஒமுலீ எசு. அப்துல் இரகுமான் 75,024 41.19%
நாம் தமிழர் கட்சி நடராஜன் கிருஷ்ணமூர்த்தி 9,071 4.98% 4.22%
மநீம ஜி. தேவசகாயம் 2,953 1.62%
அமமுக எம். நந்தினிதேவி 1,388 0.76%
நோட்டா நோட்டா 1,202 0.66% -0.34%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,937 9.30% 8.42%
பதிவான வாக்குகள் 1,82,150 72.57% -1.88%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 378 0.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,50,998
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 16.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சிதம்பரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கு. அ. பாண்டியன் 58,543 34.31%
திமுக கே. ஆர். செந்தில்குமார் 57,037 33.43% -12.95%
பாமக ஆர். அருள் 24,226 14.20%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. பாலகிருஷ்ணன் 23,314 13.66% -34.64%
இ.ச.ஜ.க. ஜி. அப்துல் சதார் 1,775 1.04%
நோட்டா நோட்டா 1,714 1.00%
நாம் தமிழர் கட்சி பி. சதீஷ்குமார் 1,295 0.76%
பா.ஜ.க ஜி. மணிமாறன் 1,079 0.63% -2.07%
சுயேச்சை சி. வினோபா 440 0.26%
சுயேச்சை எசு. திவாகர் 388 0.23%
சுயேச்சை ஆர். செந்தில்குமார் 302 0.18%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,506 0.88% -1.05%
பதிவான வாக்குகள் 1,70,619 74.45% -3.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,29,162
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -13.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சிதம்பரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) க. பாலகிருஷ்ணன் 72,054 48.30% 12.72%
திமுக ஸ்ரீதர் வாண்டையார் 69,175 46.37%
பா.ஜ.க வி. கண்ணன் 4,034 2.70% 1.76%
லோஜக ஆர். பன்னீர் 1,010 0.68%
சுயேச்சை சி. வினோபா 933 0.63%
சுயேச்சை எசு. சங்கர் 591 0.40%
சுயேச்சை எ. அருள்பிரகாசம் 478 0.32%
சுயேச்சை கே. சத்தியமூர்த்தி 459 0.31%
பசக கே. செல்லையா 432 0.29% -0.12%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,879 1.93% -13.21%
பதிவான வாக்குகள் 1,91,446 77.92% 2.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,49,166
அஇஅதிமுக இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -2.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சிதம்பரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஆ. அருண்மொழித்தேவன் 56,327 50.71%
இபொக (மார்க்சிஸ்ட்) க. பாலகிருஷ்ணன் 39,517 35.58%
தேமுதிக பி. ராஜமன்னன் 10,303 9.28%
பா.ஜ.க எ. சீனிவாசன் 1,054 0.95%
சுயேச்சை பி. வேல்முருகன் 954 0.86%
சுயேச்சை சி. வினோபா 797 0.72%
பசக கே. பாரதிதாசன் 453 0.41%
சுயேச்சை என். சுந்தரவிநாயகம் 326 0.29%
சுயேச்சை ஆர். பாலகிருஷ்ணன் 275 0.25%
சுயேச்சை பி. ஜெய்சங்கர் 207 0.19%
சுயேச்சை கே. பாலகிருஷ்ணன் 147 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,810 15.14% 3.65%
பதிவான வாக்குகள் 1,11,066 75.44% 13.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,47,220
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -1.98%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சிதம்பரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரை கி. சரவணன் 54,647 52.70%
பாமக டி. அறிவுச்செல்வன் 42,732 41.21%
மதிமுக கே. வி. மோகனசுந்தர் 3,765 3.63% -2.31%
சுயேச்சை வி. ஜெயராஜ் 1,089 1.05%
சுயேச்சை எசு. அன்பழகன் 958 0.92%
இரா.ஜ.த. கே. ஆராவமுதன் 262 0.25%
ஐஜத என். இராமமூர்த்தி 249 0.24%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,915 11.49% -16.67%
பதிவான வாக்குகள் 1,03,702 62.12% -8.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,67,006
தமாகா இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 2.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சிதம்பரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா கே. எஸ். அழகிரி 52,066 50.52%
காங்கிரசு எ. இராதகிருஷ்ணன் 23,050 22.37% -28.83%
பாமக கே. தேவதாசு 19,737 19.15%
மதிமுக துரை கிருஷ்ணமூர்த்தி 6,121 5.94%
சுயேச்சை என். மாணிக்கம் 241 0.23%
சுயேச்சை ஆர். பழனிவேல் 238 0.23%
சுயேச்சை கே. சரவணன் 206 0.20%
சுயேச்சை எம். அழகப்பன் 157 0.15%
சுயேச்சை கே. பன்னீர்செல்வம் 153 0.15%
சுயேச்சை பி. சேகர் 149 0.14%
சுயேச்சை எ. சந்தானம் 139 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 29,016 28.16% 7.52%
பதிவான வாக்குகள் 1,03,050 70.91% 1.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,51,992
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -0.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சிதம்பரம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. எஸ். அழகிரி 48,767 51.20% 28.78%
திமுக எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 29,114 30.57% -11.57%
பாமக கே. தேவதாசு 15,913 16.71%
சுயேச்சை கே. சஞ்சீவ் 443 0.47%
சுயேச்சை கே. தெய்வநாய்கம் 277 0.29%
தமம ஆர். தங்கராஜ் 246 0.26%
சுயேச்சை கே. தர்மன் 234 0.25%
சுயேச்சை எம். பி. அசீல்கான் 148 0.16%
சுயேச்சை சுப்பிரமணியன் தங்கம் 102 0.11%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,653 20.63% 0.92%
பதிவான வாக்குகள் 95,244 69.14% 1.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,42,369
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 9.06%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சிதம்பரம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரை கிருஷ்ணமூர்த்தி 35,738 42.14% -1.70%
காங்கிரசு எ. இராதாகிருஷ்ணன் 19,018 22.42%
சுயேச்சை என். ஆறுமுகம் 12,363 14.58%
அஇஅதிமுக கே. பி. பன்னீர்செல்வம் 10,088 11.89% -42.65%
இபொக டி. மணிவாசகம் 5,371 6.33%
சுயேச்சை கே. தருமன் 706 0.83%
சுயேச்சை பி. உமாபதி 496 0.58%
சுயேச்சை என். இரத்தினசபாபதி 450 0.53%
சுயேச்சை பி. அரசன் 359 0.42%
சுயேச்சை ஆர். கே. பரமகுரு 96 0.11%
சுயேச்சை எசு. பாலசேகரன் 81 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,720 19.71% 9.00%
பதிவான வாக்குகள் 84,813 67.60% -11.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,27,893
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -12.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சிதம்பரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஆர். கணபதி 47,067 54.55% 2.84%
திமுக கே. எசு. சுப்பிரமணியன் 37,824 43.84% -3.82%
சுயேச்சை டி. அருள்மொழி 1,171 1.36%
சுயேச்சை கே. தருமன் 223 0.26%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,243 10.71% 6.66%
பதிவான வாக்குகள் 86,285 79.20% 6.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,14,114
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 2.84%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சிதம்பரம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஆர். கணபதி 41,728 51.71% 24.96%
திமுக கலியமூர்த்தி துரை 38,461 47.66% 16.36%
சுயேச்சை எ. முருகேசன் 281 0.35%
சுயேச்சை கே. தருமன் 229 0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,267 4.05% -0.50%
பதிவான வாக்குகள் 80,699 72.83% 5.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,12,269
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 20.41%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சிதம்பரம் [12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரை. கலியமூர்த்தி 22,917 31.30% -19.04%
அஇஅதிமுக முத்து கோவிந்தன் 19,586 26.75%
காங்கிரசு பி. உமாபதி 15,644 21.36% -26.61%
ஜனதா கட்சி ஏ. சம்பந்தம் 10,960 14.97%
சுயேச்சை என். இரத்தினசாமி 1,817 2.48%
சுயேச்சை எம். சஞ்சீவி 1,422 1.94%
சுயேச்சை கே. தருமன் 474 0.65%
சுயேச்சை ஆர். கண்ணுசாமி 406 0.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,331 4.55% 2.19%
பதிவான வாக்குகள் 73,226 67.68% -8.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,09,561
திமுக கைப்பற்றியது மாற்றம் -19.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சிதம்பரம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பி. பொன் சொக்கலிங்கம் 35,750 50.33% 3.34%
காங்கிரசு ஆர். கோபாலகிருஷ்ணன் 34,071 47.97% -1.21%
சுயேச்சை சச்சிதானந்தம் 1,206 1.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,679 2.36% 0.17%
பதிவான வாக்குகள் 71,027 76.60% -4.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,620
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 1.15%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சிதம்பரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். கனகசபை பிள்ளை 34,911 49.18% -4.16%
திமுக பி. பொன் சொக்கலிங்கம் 33,356 46.99% 8.97%
சுயேச்சை ஆர். கோவிந்தராஜன் 1,881 2.65%
சுயேச்சை பி. நடராஜன் 834 1.17%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,555 2.19% -13.12%
பதிவான வாக்குகள் 70,982 81.46% 15.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,560
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.16%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சிதம்பரம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. சிவசுப்பிரமணியன் 33,438 53.34% 30.59%
திமுக கே. ஆறுமுகம் 23,837 38.02%
இபொக எ. முனுசாமி 5,413 8.63%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,601 15.32% 15.21%
பதிவான வாக்குகள் 62,688 66.31% -32.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,172
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 30.59%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சிதம்பரம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜி. வாகீசம் பிள்ளை 37,255 22.75% -4.56%
சுயேச்சை சொக்கலிங்கம் 30,345 18.53%
சுயேச்சை எசு. சிவசுப்பிரமணியன் 26,489 16.17%
சுயேச்சை கோபாலகிருஷ்ணன் 23,546 14.38%
சுயேச்சை வி. குப்புசாமி 5,420 3.31%
சுயேச்சை எ. சண்முகம் 3,643 2.22%
வெற்றி வாக்கு வேறுபாடு 166 0.10% -4.10%
பதிவான வாக்குகள் 1,63,787 99.14% -10.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,65,203
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.56%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: சிதம்பரம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சுவாமி சகஜானந்தா 39,509 27.31% 27.31%
தஉக சுவாமிக்கண்ணு 30,517 21.09%
இகுக குப்புசாமி 9,606 6.64%
சோக கோவிந்தராஜன் 5,861 4.05%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,992 4.20%
பதிவான வாக்குகள் 1,44,680 109.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,31,550
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 11 Feb 2022.
  2. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 14 June 2012. Retrieved 25 January 2017.
  3. சிதம்பரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  5. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  6. "2001 Tamil Nadu தேர்தல் முடிவுகள்" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "1971 Tamil Nadu தேர்தல் முடிவுகள்" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. "1967 Tamil Nadu தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  15. "1962 Madras State தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  16. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  17. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

ஆதாரம்

[தொகு]