உள்ளடக்கத்துக்குச் செல்

கு. அ. பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. அ. பாண்டியன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

கு. அ. பாண்டியன் (K. A. Pandian) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சார்ந்தவர். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Candidate Details". NDTV. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  2. "K. A. Pandian". 7 May 2021 – via News 18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._அ._பாண்டியன்&oldid=3943404" இலிருந்து மீள்விக்கப்பட்டது