சிதம்பரம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிதம்பரம்
Chidambaram lok sabha constituency.png
சிதம்பரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1957-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
தற்போதைய மக்களவை உறுப்பினர்தொல். திருமாவளவன்
கட்சிவிசிக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,59,735[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (5 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்148. குன்னம்
149. அரியலூர்
150. ஜெயங்கொண்டான்
157. புவனகிரி
158. சிதம்பரம்
159. காட்டுமன்னார்கோயில் (SC)

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 27வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன், சிதம்பரத்தில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் - குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி).மறுசீரமைப்புக்குப்பின் குன்னம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரு முறை வென்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் பாமகவின் எ. பொன்னுச்சாமியை 99,083 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4,28,804
எ. பொன்னுச்சாமி பாமக 3,29,721
எசு. சசிகுமார் தேமுதிக 66,283
என். ஆர். இராஜேந்திரன் பகுஜன் சமாஜ் கட்சி 5,718
வி. மணிகண்டன் சுயேச்சை 9,799
வி. மருதமுத்து சுயேச்சை 8,367

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மா. சந்திரகாசி அதிமுக 4,29,536
தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3,01,041
சுதா பா.ம.க. 2,79,016
வள்ளல் பெருமான் காங். 28,988

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
77.30% 79.61% 2.31%

தேர்தல் முடிவு[தொகு]

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %புவனகிரி தொகுதியில்

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

இந்த தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[4] கட்சி பெற்ற வாக்குகள்vck % பெரும்பான்மை
தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 500229 43.38%
Indian Election Symbol Two Leaves.png சந்திர சேகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 497010 43.10%
கிருஷ்ண ராஜ் அனைத்து மக்கள் புரட்சி கட்சி 4675 0.41%
Indian Election Symbol sugarcane farmer.png சிவஜோதி நாம் தமிழர் கட்சி 37471 3.25%
பார்வதி தேசிய மக்கள் சக்தி கட்சி 4100 0.36%
Indian Election Symbol Battery Torch.png ரவி மக்கள் நீதி மய்யம் 15334 1.33%

மேற்கோள்கள்[தொகு]

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  3. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  4. "List of CANDIDATE OF CHIDAMBARAM Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 12/05/2019.

வெளியிணைப்புகள்[தொகு]

சிதம்பரம்