ஆர். கனகசபை பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். கனகசபை பிள்ளை (R. Kanagasabai Pillai) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 இல் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1962 தேர்தல்களிலும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் 1967 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கனகசபை_பிள்ளை&oldid=2618750" இருந்து மீள்விக்கப்பட்டது