இ. பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இ. பொன்னுசாமி
முன்னாள் மத்திய அமைச்சர்
தொகுதி சிதம்பரம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூலை 1936 (1936-07-01) (அகவை 84)
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சி பாமக
வாழ்க்கை துணைவர்(கள்) பி. சாந்தி
பிள்ளைகள் 2 மகள்கள்
இருப்பிடம் சென்னை
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

இ. பொன்னுசாமி (பிறந்த நாள்:சூலை 1, 1936) இந்தியாவின் 14 வது மக்களவையின் மக்களவை உறுப்பினராக இருந்தார். அவர் தமிழகத்தின் சிதம்பரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உறுப்பினராக உள்ளார். அவர் பல புத்தகங்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ponnuswamy,Shri E.". Lok Sabha. பார்த்த நாள் 2 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._பொன்னுசாமி&oldid=2375407" இருந்து மீள்விக்கப்பட்டது