தேனி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேனி
Theni lok sabha constituency.png
தேனி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 2014–நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

இரா. பார்த்திபன்

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,074,931[2]
அதிகமுறை வென்ற கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
சட்டமன்றத் தொகுதிகள் 190. சோழவந்தான் (SC)
197. உசிலம்பட்டி
198. ஆண்டிப்பட்டி
199. பெரியகுளம் (SC)
200. போடிநாயக்கனூர்
201. கம்பம்

தேனி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பில் தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

சீரமைப்புக்கு முன்பிருந்த மக்களவைத் தொகுதிகள்=[தொகு]

தொகுதி மறுசீரமைப்பில் தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் முன்பு தேனி மாவட்டத்தில் இருந்த

என்கிற 5 தொகுதிகளும் ,

மதுரை மாவட்டத்தில் இருந்த

ஆகியவை சேர்க்கப்பட்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது.

மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]

 • 1952-57 - கே. சக்திவேல் கவுண்டர் - காங்கிரசு.
 • 1957-62 - நாராயணசாமி - காங்கிரசு.
 • 1962-67 - மலைச்சாமி தேவர் - காங்கிரசு.
 • 1967-71 - அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி.
 • 1971-77 - அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி.
 • 1977-80 - இராமசாமி - அதி்முக.
 • 1980-84 - கம்பம் நடராசன் - திமுக.
 • 1984-89 - செல்வேந்திரன் - அதிமுக.
 • 1989-91 - ஆர். முத்தையா - அதிமுக.
 • 1991-96 - இராமசாமி - அதிமுக.
 • 1996-98 - ஞான குருசாமி - திமுக.
 • 1998-99 - ஆர். முத்தையா - அதிமுக.
 • 1999-04 - டிடிவி தினகரன் - அதிமுக.
 • 2004 -09 -ஆரூண் ரசீத் - காங்கிரசு.
 • 2009-14 - ஆரூண் ரசீத் - காங்கிரசு.
 • 2014 - பார்த்திபன் - அதிமுக

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் ஆரூண் ரசீத் அதிமுகவின் தங்க தமிழ்செல்வனை 6,302 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து தேனி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆரூண் ரசீத் காங்கிரசு 3,40,575
தங்க தமிழ்செல்வன் அதிமுக 3,34,273
சந்தானம் தேமுதிக 70,908
பார்வதி பாரதிய ஜனதா கட்சி 7,640
கவிதா பகுஜன் சமாஜ் கட்சி 8,023

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ரா. பார்த்திபன் அதிமுக 5,71,254
பொன். முத்துராமலிங்கம் தி.மு.க 2,56,722
அழகுசுந்தரம் ம.தி.மு.க 1,34,362
ஆருண் காங் 71,432

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
74.48% 75.02% 0.54%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
 3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 4. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி_மக்களவைத்_தொகுதி&oldid=1970871" இருந்து மீள்விக்கப்பட்டது