உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. எம். ஆரூண்ரஷீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. எம். ஆரூண்ரஷீத்
தொகுதிதேனி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 13, 1950 (1950-05-13) (அகவை 75)
சென்னை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஹாஜிரான் பீவி
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
வாழிடம்சென்னை

ஜே. எம். ஆரூண்ரஷீத் ஆங்கிலம் J.M.HaroonRasheed இந்திய அரசியல்வாதி இவரது தந்தை பெயர் ஜமால் மொய்தீன். தாயார் பெயர் எஸ்.ஜே.எம்.எச். பீவி. பிறந்தது 1950ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை .

ஹாஜிரான் பீவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராஜா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். அடிப்படையில் தொழிலதிபர்.


1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பாக வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2004ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-26. Retrieved 2014-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._எம்._ஆரூண்ரஷீத்&oldid=4397333" இலிருந்து மீள்விக்கப்பட்டது