பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,67,676 6,75,047 13 13,42,736

இங்கு வென்றவர்கள்[தொகு]

 • 1951 - தாமோதரம் (காங்கிரசு)
 • 1957 - பி.ஆர். ராமகிருஷ்ணன் (காங்கிரசு)
 • 1962 - சி.சுப்ரமணியம் (காங்கிரசு)
 • 1967 - நாராயணன் (திமுக)
 • 1971 - நாராயணன் (திமுக)
 • 1977 - கே.ஏ.ராஜு (அதிமுக)
 • 1980 - சி.டி. தண்டபாணி (திமுக)
 • 1984 - ஆர். அண்ணா நம்பி (அதிமுக)
 • 1989 - ராஜா ரவிவர்மா (அதிமுக)
 • 1991 - ராஜா ரவிவர்மா (அதிமுக)
 • 1996 - கந்தசாமி (தமாகா)
 • 1998 - தியாகராஜன் (அதிமுக)
 • 1999 - டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
 • 2004 - டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
 • 2009 - கே. சுகுமார் (அதிமுக)
 • 2014- -மகேந்திரன்

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக) – 3,64,988.

ஜி. முருகன் (அதிமுக) – 2,44,067.

வெற்றி வித்தியாசம் - 1,20,921 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் கே. சுகுமார் திமுகவின் கே. சண்முகசுந்தரத்தை 46,025 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. சுகுமார் அதிமுக 3,05,935
கே. சண்முகசுந்தரம் திமுக 2,59,910
பெஸ்ட் இராமசாமி கொமுபே 1,03,004
கே. பி. தங்கவேல் தேமுதிக 38,824
வி. எஸ். பாபா இரமேசு பாசக 16,815
இ. உமர் மனிதநேய மக்கள் கட்சி 13,933

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மகேந்திரன் அதிமுக 4,17,092
பொங்கலூர் பழனிச்சாமி திமுக 2,51,829
ஈஸ்வரன் கொ.ம.தே.க 2,76,118
செல்வராஜ் காங் 30,014

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
75.83% 73.11% 2.72%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 2 பெப்ரவரி 2014.
 2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 3. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]