விழுப்புரம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விழுப்புரம்
Viluppuram lok sabha constituency.png
விழுப்புரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2009-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
தற்போதைய மக்களவை உறுப்பினர்ரவிக்குமார்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,068,171[1]
அதிகமுறை வென்ற கட்சிAIADMK (2 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்72. திண்டிவனம் (SC)
73. வானூர் (SC)
74. விழுப்புரம்
75. விக்கிரவாண்டி (SC)
76. திருக்கோயிலூர்
77. உளுந்தூர்பேட்டை

விழுப்புரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 13வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 மு. ஆனந்தன் அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 எஸ். ராஜேந்திரன் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 ரவிக்குமார் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,85,753 6,82,461 121 13,68,335 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.58% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 76.84% 2.26% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் மு. ஆனந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவாமிதுரையை 2,797 வாக்குகள் வேறுபாட்டில் வென்று விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. ஆனந்தன் அதிமுக 3,06,826
சுவாமிதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி 3,04,029
பி. எம். கணபதி தேமுதிக 1,27,476
எம். குமார் சுயேச்சை 14,770

16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ்.ராஜேந்திரன் அதிமுக 4,82,704
டாக்டர்.கோ.முத்தையன் திமுக 2,89,337
கே.உமா சங்கர் தே.மு.தி.க 2,09,663
ராணி இந்திய தேசிய காங்கிரசு 21,461

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
7,14,211 7,13,480 14,27,874 11,35,540 79.53%

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

இந்த தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
Bahujan Samaj party symbol கலியமூர்த்தி பகுஜன் சமாஜ் கட்சி 3,943 0.35%
Indian Election Symbol Rising Sun.png ரவிக்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் 5,59,585 49.28% 1,28,068
அபிராமி தமிழ்நாடு இளைஞர் கட்சி 4,739 0.42%
Indian Election Symbol Battery Torch.png அன்பின் பொய்யாமொழி மக்கள் நீதி மய்யம் 17,891 1.58%
Indian Election Symbol sugarcane farmer.png பிரகலதா நாம் தமிழர் கட்சி 24,609 2.17%
ராஜா அகில இந்திய மக்கள் கழகம் 2,532 0.22%
PMK Mango.png வடிவேல் ராவணன் பாட்டாளி மக்கள் கட்சி 4,31,517 38%

மேற்கோள்கள்[தொகு]

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 2 பெப்ரவரி 2014.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  5. "List ofcandidate of viluppuram Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 21/04/2019.

வெளியிணைப்புகள்[தொகு]