நாமக்கல் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாமக்கல்
Namakkal lok sabha constituency.png
நாமக்கல் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 2009-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

பி. ஆர். சுந்தரம்

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,075,526[2]
சட்டமன்றத் தொகுதிகள் 87. சங்ககிரி
92. இராசிபுரம் (SC)
93. சேந்தமங்கலம் (ST)
94. நாமக்கல்
95. பரமத்தி-வேலூர்
96. திருச்செங்கோடு

நாமக்கல் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

 • சங்ககிரி
 • ராசிபுரம் (தனி)
 • சேந்தமங்கலம் (தனி)
 • நாமக்கல்
 • பரமத்தி-வேலூர்
 • திருச்செங்கோடு

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

இராசிபுரம் தொகுதியை நீக்கி விட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி, நாமக்கல் மக்களவைத் தொகுதி. இராசிபுரம் தொகுதியில் முன்பு இருந்த சட்டசபைத் தொகுதிகள் - சின்னசேலம், ஆத்தூர், தலவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி).

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,49,577 6,55,827 71 13,05,475

15வது மக்களவைத் தேர்தல்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
செ. காந்திச்செல்வன் திமுக 3,71,476
வைரம் தமிழரசி அதிமுக 2,69,045
என். மகேசுவரன் தேமுதிக 79,420.
ஆர். தேவராசன் கொமுபே 52,433

கட்சிசார்பாக போட்டியிட்டவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பெற்ற வாக்குகள்.

வேட்பாளர் சங்ககிரி ராசிபுரம் சேந்தமங்கலம் நாமக்கல் பரமத்தி வேலூர் திருச்செங்கோடு தபால் வாக்குகள்
செ. காந்திச் செல்வன் 58,277, 64,620, 67,641, 62,989, 59,813, 57,244, 892
வைரம் தமிழரசி 56,543, 50,105, 42,969, 38,779, 41,123, 39,470, 56
என். மகேசுவரன் 15,844, 11,483, 12,557, 13,734, 11,074, 14,722, 6
ஆர். தேவராசன் 5,821, 5,602, 7,182, 14,415, 8,423, 10,938, 52
உ. தனியரசு 4,872, 1,454, 2,179, 5,009, 8,032, 2,671, 13
கே. சுரேஷ் காந்தி 1,707, 1,291, 1,293, 1,129, 1,179, 1,339, 1
ஹரிஹரசிவன் 699, 571, 625, 444 557 591 0
கே. செல்வராஜ் 218 170 208 223 208 212 0
வி. லிங்கப்பன் 1,425 859 1,265 1,120 1,036 1,202 0
குமார் 169 221 234 262 187 168 0

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி.ஆர்.சுந்தரம் அதிமுக 5,63,272
செ.காந்திசெல்வன் திமுக 2,68,898
எஸ்.கே.வேல் தே.மு.தி.க 1,46,882
ஜி.ஆர்.சுப்ரமணியம் காங் 19,800

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
78.70% 79.64% 0.94%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
 3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
 4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 5. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]