உள்ளடக்கத்துக்குச் செல்

கபிலர்மலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கபிலர்மலை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கபிலர்மலை
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,71,751

1962 முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த கபிலர்மலை 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 சி. வி. வேலப்பன் திமுக 36960 63.82 பி. ஆர். இராமலிங்க கவுண்டர் காங்கிரசு 20954 36.18
1967 சி. வி. வேலப்பன் திமுக 41026 52.25 ஆர். எஸ். கவுண்டர் காங்கிரசு 32733 41.69
1971 சி. வி. வேலப்பன் திமுக 43022 55.74 பி. தியாகராஜன் காங்கிரசு (ஸ்தாபன) 33045 42.82
1977 கா. செங்கோடன் அதிமுக 30194 36.54 எஸ். பரமசிவம் ஜனதா கட்சி 18798 22.75
1980 சி. வி. வேலப்பன் அதிமுக 39224 45.11 பி. செங்கோட்டையன் காங்கிரசு 33823 38.90
1984 பெ. செங்கோட்டையன் காங்கிரசு 51233 53.52 கே. எ. மணி சுயேச்சை 40090 41.88
1989 * கூ. அ. மணி அதிமுக(ஜெயலலிதா) 46223 41.27 கே. எஸ். மூர்த்தி திமுக 37757 33.71
1991 ப. சரசுவதி அதிமுக 72903 67.03 எஸ். மூர்த்தி திமுக 29050 26.71
1996 கே. கே. வீரப்பன் திமுக 64605 56.00 ஆர். இராமலிங்கம் அதிமுக 34895 30.25
2001 ** எ. ஆர். மலையப்பசாமி பாமக 48447 41.75 செ. காந்திச்செல்வன் திமுக 44135 38.03
2006 *** கே. நெடுஞ்செழியன் பாமக 58048 -- டி. என். குருசாமி மதிமுக 498101 --
  • 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் பி. செங்கோட்டையன் 23201 (20.72%) வாக்குகள் பெற்றார்.
  • 2001 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட கே. கே. வீரப்பன் 9999 (8.62%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் கே. செல்வி 9576 வாக்குகள் பெற்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கபிலர்மலை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கா. செங்கோடன் 30,194 36.54%
ஜனதா கட்சி எசு. பரமசிவம் 18,798 22.75%
சுயேச்சை பி. அருணகிரி 11,785 14.26%
காங்கிரசு பி. ஆர். குமாரமங்கலம் 11,621 14.07% -28.75%
திமுக வி. மணிவாசகம் 9,637 11.66% -44.08%
சுயேச்சை ஏ. மணி 587 0.71%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,396 13.79% 0.87%
பதிவான வாக்குகள் 82,622 66.20% -5.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,322
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -19.20%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.