உள்ளடக்கத்துக்குச் செல்

கடம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடம்பத்தூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது1971
ஒதுக்கீடுபொது

கடம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Kadambathur Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1962 முதல் 1971 வரை செயல்பட்ட இந்தத் தொகுதி தொகுதி சீரமைப்பின் போது நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 ஆ. பரந்தாமன் திமுக[1]
1967 சி. வி. எம். அண்ணாமலை திமுக[2]
1962 என். ஏகாம்பர முதலியார் காங்கிரசு[3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றவர் பெற்ற வாக்கு விகிதம்
1971
67.11%
1967
66.68%
1962
44.28%
1967 மதராசு மாநில சட்டமன்றத் தேர்தல்: கடம்பத்தூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. வி. எம். அண்ணாமலை 43,499 66.68%
காங்கிரசு சி. சி. நாயுடு 21,741 33.32% -10.96%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,758 33.35% 16.61%
பதிவான வாக்குகள் 65,240 82.19% 22.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 82,750
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 22.39%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கடம்பத்தூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆ. பரந்தாமன் 38,569 67.11% 0.43%
காங்கிரசு இரா. குலசேகரன் 18,903 32.89% -0.43%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,666 34.22% 0.87%
பதிவான வாக்குகள் 57,472 72.27% -9.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,210
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.43%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]