உள்ளடக்கத்துக்குச் செல்

கடம்பூர் (சட்டமன்றத் தொகுதி)

ஆள்கூறுகள்: 8°59′N 77°52′E / 8.98°N 77.87°E / 8.98; 77.87
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடம்பூர் (Kadambur) என்பது சென்னை மாநில சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாக இருந்தது. 1952 முதல் 1962 வரை தேர்தல்கள் நடைபெற்ற இந்தத் தொகுதியானது, தொகுதி மறுசீரமைப்பில் கடம்பூர் மாற்றியமைக்கப்பட்டது.[1]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றி கட்சி
1952 வேணுகோபால கிருஷ்ணசாமி இந்திய தேசிய காங்கிரசு
1957[2] எஸ். சங்கிலி மற்றும் கே. இராமசுப்பு இந்திய தேசிய காங்கிரசு
1962 எஸ். சங்கிலி இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.
  2. http://www.assembly.tn.gov.in/archive/archive_menu.html