வளவனூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளவனூர் சட்டமன்றத் தொகுதி (Valavanur Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்த சட்டமன்றத் தொகுதியாகும். வளவனூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இத்தொகுதி 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1962ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1962 கே. எம். கிருஷ்ண கவுண்டர்[1] இந்திய தேசிய காங்கிரசு
1957 ஆ. கோவிந்தசாமி[2] சுயேச்சை

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்றவர் வாக்குவிகிதம்
1962
54.88%
1957
61.39%

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"Statistical reports of assembly elections". Election Commission of India. http://eci.nic.in/eci_main/StatisticalReports/ElectionStatistics.asp.