புளியங்குடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளியங்குடி சட்டமன்றத் தொகுதி (Puliyangudi Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் இன்றைய தென்காசி மாவட்டத்தில் ஒரு முறை மட்டும் செயல்பாட்டிலிருந்த சட்டமன்றத் தொகுதியாகும். இது தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் பகுதியாகவும் இருந்தது.

மதராசு மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 பி. ஊர்க்காவல குடும்பன் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்ற வேட்பாளர் வாக்கு விகிதம்
1962
42.69%

1962[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 : புளியங்குடி[1]

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. ஊர்க்காவல குடும்பன் 23,485 42.69%
தி.மு.க பி. துரை ராஜ் 13,458 24.46%
சிபிஐ எஸ். பெரியசாமி 8,673 15.76%
சுதந்திராக் கட்சி வி. கரடி மாடசாமி 7,453 13.55%
சுயேச்சை கே.சண்முகம் 1,950 3.54%
வெற்றியின் வித்தியாசம் 10,027 18.22%
பதிவான வாக்குகள் 55,019 63.46%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 91,260
காங்கிரசு வெற்றி (புதிய இடம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). 27 Jan 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"Statistical reports of assembly elections". Election Commission of India. 5 October 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 July 2010 அன்று பார்க்கப்பட்டது.