வரகூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(வரகூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வரகூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பெரம்பலூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1971 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 160,287 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
வரகூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இத்தொகுதி நீக்கப்பட்டது.[1]. தற்பொழுது இது குன்னம் (சட்டமன்றத் தொகுதி)யில் உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | இரா. நாராயணன் | திமுக | 32846 | 49.64 | எம். வி. பெருமாள் | காங்கிரசு | 20533 | 31.03 |
| 1971 | க. பழநிவேலன் | திமுக | 42733 | 58.91 | கே. சி. பெரியசாமி | ஸ்தாபன காங்கிரசு | 26043 | 35.90 |
| 1977 | என். பெருமாள் | அதிமுக | 36023 | 52.39 | கே. கனகசபை | திமுக | 23919 | 34.79 |
| 1980 | என். பெருமாள் | அதிமுக | 39476 | 53.27 | பி. சின்னையன் | காங்கிரசு | 33277 | 44.90 |
| 1984 | அ. அருணாசலம் | அதிமுக | 50012 | 56.92 | கே. கனகசபை | திமுக | 37302 | 42.45 |
| 1989 | க. அண்ணாதுரை | திமுக | 36219 | 43.05 | இ. டி. பொன்னுவேலு | அதிமுக (ஜெ) | 28895 | 34.35 |
| 1991 | எ. தா. பொன்னுவேலு | அதிமுக | 59384 | 57.70 | சி. தியாகராசன் | திமுக | 31155 | 30.27 |
| 1996 | பி. துரைசாமி | திமுக | 56076 | 51.97 | எ. பழனிமுத்து | அதிமுக | 34925 | 32.37 |
| 2001 | அ. அருணாசலம் | அதிமுக | 61064 | 52.76 | கே. திருவள்ளுவன் | திமுக | 47160 | 40.75 |
| 2006 | மா. சந்திரகாசி | அதிமுக | 52815 | --- | கே. கோபாலகிருசுணன் | பாமக | 50272 | --- |
- 1967ல் சுயேச்சை ஆர். உடையார் 9230 (13.95%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் எ. அருணாச்சலம் 8507 (10.11%) & காங்கிரசின் எ. செப்பன் 8450 (10.04%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996ல் பாமகவின் ஜெ. சிவஞானமணி 11487 (10.65%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். கணபதி 10303 வாக்குகள் பெற்றார்.
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எ. தா. பொன்னுவேலு | 59,384 | 57.70% | 23.36% | |
| திமுக | சி. தியாகராஜன் | 31,155 | 30.27% | -12.78% | |
| பாமக | என். பெருமாள் | 11,870 | 11.53% | ||
| தமம | பி. வேணுராஜூ | 501 | 0.49% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,229 | 27.43% | 18.72% | ||
| பதிவான வாக்குகள் | 102,910 | 68.32% | 5.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 155,654 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 14.65% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. பழநிவேலன் | 42,733 | 58.91% | 9.27% | |
| காங்கிரசு | கே. சி. பழனிசாமி | 26,043 | 35.90% | 4.87% | |
| சுயேச்சை | எம். பெருமாள் | 3,762 | 5.19% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,690 | 23.01% | 4.40% | ||
| பதிவான வாக்குகள் | 72,538 | 77.93% | -0.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 97,516 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.27% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இரா. நாராயணன் | 32,846 | 49.64% | ||
| காங்கிரசு | எம். வி. பெருமாள் | 20,533 | 31.03% | ||
| சுயேச்சை | கே. இராமசாமி உடையார் | 9,230 | 13.95% | ||
| சுயேச்சை | எம். பழனிமுத்து | 2,173 | 3.28% | ||
| சுயேச்சை | எ. கிருஷ்ணன் | 1,387 | 2.10% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,313 | 18.61% | |||
| பதிவான வாக்குகள் | 66,169 | 78.44% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,182 | ||||
| திமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.