பொங்கலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொங்கலூர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 பி. என். பி. கவுண்டர் திமுக 38371 61.75 பி. எசு. இரங்கசாமி காங்கிரசு 22414 36.07
1971 பொங்கலூர் ந. பழனிசாமி திமுக 37178 59.98 அ. சேனாபதி சுயேச்சை 18747 30.24
1977 கே. நாச்சிமுத்து அதிமுக 20324 32.56 எசு. ஆர். பாலசுப்பிரமணியம் காங்கிரசு 18769 30.07
1980 பி. கந்தசாமி அதிமுக 40116 58.67 எசு. ஆர். பாலசுப்பிரமணியம் காங்கிரசு 26420 38.64
1984 பி. கந்தசாமி அதிமுக 46535 57.77 என். எசு. பழனிசாமி சுயேச்சை 30934 38.40
1989 எஸ். ஆர். பாலசுப்ரமணியன் காங்கிரசு 31691 32.25 என். எசு. பெரியசாமி அதிமுக (ஜெ) 31251 31.81
1991 எஸ். ஆர். பாலசுப்ரமணியன் காங்கிரசு 64588 67.09 மி. விசயலட்சுமி திமுக 23526 24.44
1996 பி. மோகன் கந்தசாமி தமாகா 51827 53.25 தளபதி முருகேசன் காங்கிரசு 29886 30.71
2001 பி. வி. தாமோதரன் அதிமுக 57139 53.56 கே. செல்லமுத்து சுயேச்சை 35324 33.11
2006 எசு. மணி திமுக 47702 --- பி. வி. தாமோதரன் அதிமுக 47649 ---
  • 1977ல் திமுகவின் என். பழனிசாமி 12944 (20.74%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் திமுகவின் பி. விசயலட்சுமி 27097 (27.58%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் செல்வராசு 8853 (9.10%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் சி. ரமேசு 7867 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.