மல்லசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி (Mallasamudram Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள 206 தொகுதிகளில் ஒன்றாக இருந்தது. இது நாமக்கல் மாவட்டத்தில் 1962ஆம் ஆண்டு செயல்பாட்டிலிருந்தது. இது நாமக்கல் (மக்களவைத் தொகுதி) நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஆர். நல்லமுத்து[1] திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்றவரின் வாக்கு விகிதம்
1962
56.30%

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.