பேரணாம்பட்டு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரணாம்பட்டு, வேலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 பி. செயராமன் திமுக 28868 54.75 டி. மணவாளன் காங்கிரசு 19957 37.85
1971 என். கிருசுணன் திமுக 35804 59.61 பி. இராசகோபால் நிறுவன காங்கிரசு 21665 36.07
1977 ஐ. தமிழரசன் அதிமுக 24536 37.21 பி. இராசகோபால் ஜனதா கட்சி 20873 31.66
1980 ஜி. மூர்த்தி அதிமுக 30048 45.31 சி. இராசரத்தினம் காங்கிரசு 24713 37.26
1984 கே. தமிழரசன் அதிமுக 47813 56.17 வெ. கோவிந்தன் திமுக 36420 42.78
1989 வெ. கோவிந்தன் திமுக 42264 42.94 ஐ. தமிழரசன் அதிமுக (ஜெ) 30818 31.31
1991 ஜெ. பரந்தாமன் அதிமுக 67398 67.54 வெ. கோவிந்தன் திமுக 24900 24.95
1996 வெ. கோவிந்தன் திமுக 63655 58.36 ஐ. தமிழரசன் அதிமுக 32481 29.78
2001 சி. கங்காதர செல்வி அதிமுக 65366 59.07 தென்றல் நாயகம் பாஜக 36511 32.99
2006 எ. சின்னசாமி திமுக 65805 --- எசு. சந்திர சேது அதிமுக 48890 ---
  • 1977ல் திமுகவின் கோவிந்தன் 15862 (24.06%) வாக்குகள் பெற்றார்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) பி. இராசகோபால் 8982 (13.54%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் சி. இராசரத்தினம் 17106 (17.38%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கந்தப்பன் 12296 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.