அந்தநல்லூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(அந்தநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அந்தநல்லூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| நிறுவப்பட்டது | 1957 |
| நீக்கப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 88,953 |
| ஒதுக்கீடு | பொது |
அந்தநல்லூர் சட்டமன்றத் தொகுதி (Andanallur (state assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது.
| அவை | ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|---|
| மூன்றாவது | 1962[1] | ஏ. சின்னதுரை அம்பலக்காரர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| இரண்டாவது | 1957[2] | ஜி. அண்ணாமலை முத்துராஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜி. அண்ணாமலை முத்துராஜா | 21,444 | 62.42% | ||
| சுயேச்சை | ஈ. பி. மதுரம் | 8,417 | 24.50% | ||
| சுயேச்சை | ஏ. இராஜகோபாலன் | 4,496 | 13.09% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,027 | 37.92% | |||
| பதிவான வாக்குகள் | 34,357 | 40.60% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,629 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.