குடவாசல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| குடவாசல் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| நிறுவப்பட்டது | 1962 |
| நீக்கப்பட்டது | 1971 |
| மொத்த வாக்காளர்கள் | 81,818 |
| ஒதுக்கீடு | பொது |
குடவாசல் சட்டமன்றத் தொகுதி (Kudavasal Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்த முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இது 1962 முதல் 1971 வரை செயல்பாட்டிலிருந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | கு. பெரியசாமி[1] | திராவிட முன்னேற்றக் கழகம் | |
| 1967 | சி. கிருஷ்ணமூர்த்தி[2] | திராவிட முன்னேற்றக் கழகம் | |
| 1962 | பி. ஜெயராஜ்[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கு. பெரியசாமி | 31,302 | 47.75% | -7.21% | |
| காங்கிரசு | தட்சிணாமூர்த்தி காலிங்கராயர் | 23,576 | 35.97% | -9.08% | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | ஜி. வீரையன் | 10,221 | 15.59% | ||
| சுயேச்சை | கே. எசு. உத்திராபதி நாடா | 453 | 0.69% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,726 | 11.79% | 1.87% | ||
| பதிவான வாக்குகள் | 65,552 | 82.59% | -2.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,818 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -7.21% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சி. கிருஷ்ணமூர்த்தி | 34,880 | 54.96% | ||
| காங்கிரசு | எம். டி. டி. பிள்ளை | 28,585 | 45.04% | -3.60% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,295 | 9.92% | -11.92% | ||
| பதிவான வாக்குகள் | 63,465 | 84.89% | 12.72% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,794 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 6.32% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. ஜெயராஜ் | 29,819 | 48.64% | ||
| இந்திய கம்யூனிஸ்ட் | பி. அப்பாசாமி | 16,433 | 26.81% | ||
| சுதந்திரா | எம். எசு. வீரையா | 12,083 | 19.71% | ||
| சுயேச்சை | சி. சின்னையன் | 1,961 | 3.20% | ||
| சுயேச்சை | யு. கிருஷ்ணன் | 1,006 | 1.64% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,386 | 21.84% | |||
| பதிவான வாக்குகள் | 61,302 | 72.17% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,549 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
வெளியிணைப்புகள்
[தொகு]- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.