சாத்தான்குளம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தாங்குளம்
முன்னாள் தொகுதி:
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
தொடக்கம்1952
நீக்கம்2006
மொத்த வாக்காளர்கள்1,30,239
இட ஒதுக்கீடுபொது

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, சாத்தான்குளம் ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1]. 2011 சட்டமன்றத் தேர்தலிலின் போது தொகுதிகள் மறுசீரமைப்பில் இத்தொகுதி நீக்கப்பட்டு, இதன் பகுதிகளை ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)யுடன் இணைக்கப்பட்டது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 ராணி வெங்கடேசன் இ.தே.கா 52.22
இடைத்தேர்தல் 2003 நீலமேகவர்ணம் அதிமுக
2001 எஸ். எஸ். மணி நாடார் தமிழ் மாநில காங்கிரசு
1996 எஸ். எஸ். மணி நாடார் தமிழ் மாநில காங்கிரசு 54.51
1991 குமரி அனந்தன் இ.தே.கா 72.09
1989 குமரி அனந்தன் இ.தே.கா 28.65
1984 எஸ். என். ராமசாமி கா.கா.கா 53.69
1980 எஸ். என். ராமசாமி கா.கா.கா 41.24
1977 ஆர். ஜெபமணி ஜனதா கட்சி 27.36
1971 கே. பி. கந்தசாமி தி.மு.க.
1967 டி. மார்ட்டின் இதேகா 50.49
1962 கே. டி. கோசல்ராம் இதேகா 67.20
1957 சி. பா. ஆதித்தனார் சுயேச்சை
1952 கே. டி. கோசல்ராம் இதேகா

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-04 அன்று பார்க்கப்பட்டது.