திருச்சிராப்பள்ளி-II சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(திருச்சிராப்பள்ளி-II (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திருச்சிராப்பள்ளி-II | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
திருச்சிராப்பள்ளி-II சட்டமன்றத் தொகுதி (Tiruchirappalli – II Assembly constituency), தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | மீ. கல்யாணசுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 31508 | 58.86 | ஜி. இராமசாமி | காங்கிரசு | 17969 | 33.57 |
| 1957 | மீ. கல்யாணசுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 19026 | 43.28 | சுப்புரத்னம் | காங்கிரசு | 15784 | 35.91 |
| 1962 | மீ. கல்யாணசுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 38281 | 55.71 | டி. என். இராசேந்திரன் | காங்கிரசு | 30436 | 44.29 |
| 1967 | ஆர். நாகசுந்தரம் | திமுக | 26048 | 46.08 | எம். கே. எம். எ. சலாம் | காங்கிரசு | 18842 | 33.33 |
| 1971 | அன்பில் பி. தர்மலிங்கம் | திமுக | 40593 | 55.74 | சுப்பிரமணியன் | ஸ்தாபன காங்கிரசு | 31295 | 42.97 |
| 1977 | கே. சௌந்தரராஜன் | அஇஅதிமுக | 25405 | 36.37 | எம்.எசு. வெங்கடாசலம் | திமுக | 17523 | 25.09 |
| 1980 | கே. சௌந்தரராஜன் | அஇஅதிமுக | 43029 | 55.52 | எம். கே. காதர் மொய்தீன் | சுயேச்சை | 34467 | 44.48 |
| 1984 | ந. நல்லுசாமி | அஇஅதிமுக | 46589 | 51.63 | அன்பில் தர்மலிங்கம் | திமுக | 41908 | 46.44 |
| 1989 | அன்பில் பொய்யாமொழி | திமுக | 40386 | 39.93 | கே. எம். காதர் மொய்தீன் | சுயேச்சை | 30593 | 30.25 |
| 1991 | ஜி. ஆர். மாலா | அஇஅதிமுக | 54664 | 57.18 | அன்பில் பொய்யாமொழி | திமுக | 34120 | 35.69 |
| 1996 | அன்பில் பொய்யாமொழி | திமுக | 71058 | 68.24 | பி. செல்வராசு | அதிமுக | 26229 | 25.19 |
| 2000 (இடைத் தேர்தல்) | அன்பில் பெரியசாமி | திமுக | --- | --- | --- | --- | --- | --- |
| 2001 | அன்பில் பெரியசாமி | திமுக | 56598 | 52.06 | பி. சி. செல்வராசு | காங்கிரசு | 42654 | 39.23 |
| 2006 | கே. என். நேரு | திமுக | 74026 | --- | எம். மரியம் பிச்சை | அஇஅதிமுக | 57394 | --- |
| 2011 | ஆர். மனோகரன் | அஇஅதிமுக | 83046 | 54.84% | அன்பில் பெரியசாமி | திமுக | 62420 | 41.22% |
| 2016 | வெல்லமண்டி நடராசன் | அஇஅதிமுக | 79938 | --- | ஜெரோம் ஆரோக்கியராஜ் | காங்கிரசு | 58044 | --- |
| 2021 | இனிகோ எஸ். இருதயராஜ் | திமுக | --- | --- | வெல்லமண்டி நடராசன் | அஇஅதிமுக | --- | --- |
| 2026 | ச. ஜோசப் விஜய் | தவெக | --- | --- | இனிகோ எஸ். இருதயராஜ் | திமுக | --- | --- |
இத்தொகுதியில் வென்ற கட்சிகள்
- திராவிட முன்னேற்றக் கழகம் 8 முறை
- அஇஅதிமுக 6 முறை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 முறை
- தமிழக வெற்றி கழகம் 1 முறை தவெக சார்பில் அக்கட்சி தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான இளைய தளபதி விஜய் அவர்கள் முதல் முறையாக இத்தொகுதியிலிருந்து நட்சத்திர வேட்பாளராகவும், தமிழக முதல்வராகவும் வெற்றி பெற்று சென்றார்.
- 1951ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி திருச்சிராப்பள்ளி வடக்கு என அழைக்கப்பட்டது.
- 1967இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எம். கல்யாணசுந்தரம் 11638 (20.59%) வாக்குகள் பெற்றார்.
- 1977இல் ஜனதா கட்சி சார்பில் என். கிருசுணன் 16841 (24.11%) & இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எம். ஞானம் 9681 (13.86%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் சுயேச்சை இ. வேலுசாமி 18324 (18.12%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எ. டி. செந்தூரஈசுவரன் 14027 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஜி. ஆர். மாலா | 54,664 | 57.18% | 47.90% | |
| தி.மு.க. | அன்பில் பொய்யாமொழி | 34,120 | 35.69% | -4.24% | |
| இ.ஒ.மு.லீ. | கே. எம். காதர்மொய்தீன் | 4,240 | 4.44% | ||
| பா.ஜ.க | கே. எசு. தேவானந் | 1,259 | 1.32% | 0.11% | |
| ஜனதா கட்சி | இ. வேலுசாமி | 591 | 0.62% | ||
| சுயேச்சை | மஸ்தான் | 213 | 0.22% | ||
| சுயேச்சை | எம். கருப்பையா | 104 | 0.11% | ||
| சுயேச்சை | அப்துல் இரகுமான் | 64 | 0.07% | ||
| தமம | வி. நடராஜன் | 63 | 0.07% | ||
| சுயேச்சை | என். சிராஜீதீன் | 59 | 0.06% | ||
| சுயேச்சை | முருகையா பிள்ளை | 56 | 0.06% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,544 | 21.49% | 11.81% | ||
| பதிவான வாக்குகள் | 95,597 | 54.46% | -12.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,80,072 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 17.25% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆர். நாகசுந்தரம் | 26,048 | 46.08% | ||
| காங்கிரசு | எம். கே. எம். ஏ. சலாம் | 18,842 | 33.33% | -10.96% | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எம். கல்யாணசுந்தரம் | 11,638 | 20.59% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,206 | 12.75% | 1.33% | ||
| பதிவான வாக்குகள் | 56,528 | 71.16% | -1.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 83,269 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -9.63% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.