வண்ணாரப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
Appearance
வண்ணாரப்பேட்டை (Washermanpet state assembly constituency) என்பது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் நடைபெற்றத் தேர்தல்கள் மற்றும் வெற்றியாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர். இத்தொகுதி 1952 முதல் 1967 வரை நடைமுறையிலிருந்தது, பின்னர் தொகுதி வரைமுறையின் போது மாற்றியமைக்கப்பட்டது.
மெட்ராஸ் மாநிலம்
[தொகு]தேர்தல் முடிவுகள்
[தொகு]1971
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | மு. வேதாசலம் | 38,989 | 54.04% | ||
{{{party}}} | {{{candidate}}} | {{{votes}}} | 44.68% | {{{change}}} | |
சுயேட்சை | கே. வி. மணவாள நாயக்கர் | 923 | 1.28% | ||
வெற்றி விளிம்பு | 6,758 | 9.37% | |||
பதிவான வாக்குகள் | 72,143 | 76.68% | |||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
1967
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | மு. வேதாசலம் | 34,571 | 50.70% | ||
காங்கிரசு | எம் எம் நாடார் | 27,329 | 40.08% | ||
சுயேட்சை | ஆர். நாயக்கர் | 6,072 | 8.90% | ||
சுயேட்சை | கே. பாலகிருஷ்ணன் | 218 | 0.32% | ||
வெற்றி விளிம்பு | 7,242 | 10.62% | |||
பதிவான வாக்குகள் | 68,190 | 76.68% | |||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.