ஆடுதுறை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடுதுறை என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்த மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல்கள் அவற்றில் வெற்றி பெற்றவா்களின் பட்டியல் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது

சென்னை மாகாணம்[தொகு]

சபை ஆண்டு வெற்றி கட்சி
முதல் 1952 ஜி. நாராயணசாமி நாயுடு இந்திய தேசிய காங்கிரசு
இரண்டாவது 1957 இராமமிர்தா தொண்டமான் இந்திய தேசிய காங்கிரசு
மூன்றாவது 1962 கோ. சி. மணி தி. மு. க
நான்காவது 1967 ஏ. மாரிமுத்து இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு[தொகு]

அவை ஆண்டு வெற்றி கட்சி
ஐந்தாவது 1971 கே. ராஜமாணிக்கம் திமுக

உசாத்துணை[தொகு]

  • "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on October 5, 2010. பார்க்கப்பட்ட நாள் July 8, 2010.