உப்பிலியாபுரம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| உப்பிலியபுரம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மக்களவைத் தொகுதி | பெரமபலூர் |
| நிறுவப்பட்டது | 1962 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 173,935 |
| ஒதுக்கீடு | பட்டியல் பழங்குடிகள் |
உப்பிலியபுரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவுப்படி செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது.[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1962 | வி. ஏ. முத்தையா | காங்கிரசு | 29435 | 47.26 | என். பெத்துரெட்டியார் | திமுக | 29077 | 46.69 |
| 1967 | து. ப. அழகமுத்து | திமுக | 43453 | 56.29 | எ. வி. முதலியார் | காங்கிரசு | 31416 | 40.69 |
| 1971 | து. ப. அழகமுத்து | திமுக | 42861 | 51.60 | ஆர். பெரியசாமி | ஸ்தாபன காங்கிரசு | 36054 | 43.40 |
| 1977 | இரா. பெரியசாமி | காங்கிரசு | 31642 | 37.08 | எம். அச்சய கோபால் | அதிமுக | 25936 | 30.40 |
| 1980 | வெ. அரங்கராசன் | அதிமுக | 43263 | 49.46 | ஆர். பழனிமுத்து | காங்கிரசு | 40997 | 46.87 |
| 1984 | ஆர். சரோசா | அதிமுக | 59347 | 60.61 | ஆர். மூக்காயி | திமுக | 37249 | 38.04 |
| 1989 | இரா. மூக்கன் | அதிமுக (ஜெ) | 43384 | 39.93 | எம். வரதராசன் | திமுக | 38824 | 35.73 |
| 1991 | வி. இரவிச்சந்திரன் | அதிமுக | 69748 | 67.46 | எம். சுந்தரவதனம் | திமுக | 32392 | 31.33 |
| 1996 | டி. கருப்பசாமி | திமுக | 70372 | 62.20 | ஆர். சரோசா | அதிமுக | 35804 | 31.65 |
| 2001 | ஆர். சரோசா | அதிமுக | 58810 | 50.47 | ஆர். இராணி | திமுக | 46459 | 39.87 |
| 2006 | ஆர். ராணி | திமுக | 59171 | --- | பி. முத்துசாமி | அதிமுக | 46789 | --- |
- 1977இல் திமுகவின் ஆர். நடராசன் 23,524 (27.57%) & ஜனதாவின் சி. சின்னுசாமி 4,222 (4.95%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் எம். செல்வராசு 18,774 (17.28%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் மூக்கன் 14,514 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள் விவரம்
[தொகு]1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | வி. இரவிச்சந்திரன் | 69,748 | 67.46% | 27.53% | |
| தி.மு.க. | எம். சுந்தரவதனம் | 32,392 | 31.33% | -4.40% | |
| தமம | எம். பெரியசாமி | 714 | 0.69% | ||
| சுயேச்சை | எம். சேகர் | 542 | 0.52% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 37,356 | 36.13% | 31.93% | ||
| பதிவான வாக்குகள் | 103,396 | 64.51% | -10.03% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 165,647 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 27.53% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. ஏ. முத்தையா | 29,435 | 47.26% | ||
| திமுக | என். பேதுரெட்டியார் | 29,077 | 46.69% | ||
| சுயேச்சை | ஓ. பி. சிவலிங்கம் | 3,766 | 6.05% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 358 | 0.57% | |||
| பதிவான வாக்குகள் | 62,278 | 84.53% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,113 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.