உள்ளடக்கத்துக்குச் செல்

திருவட்டாறு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவட்டாறு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

[தொகு]

திருவாங்கூர்கொச்சி சட்டமன்றம்

[தொகு]
ஆண்டு வெற்றி கட்சி
1952 பி. இராமசாமி பிள்ளை தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பி. இராமசாமி பிள்ளை தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாநில சட்டசபை

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1967 ஜே. ஜேம்சு இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு சட்டமன்றம்

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 R. லீமா ரோஸ் மார்க்சிய பொதுவுடமைக் கட்சி 51.60
2001 J.ஹேம சந்திரன் மார்க்சிய பொதுவுடமைக் கட்சி 50.06
இடைத் தேர்தல் 1999 J.ஹேம சந்திரன் மார்க்சிய பொதுவுடமைக் கட்சி -
1996 V.ஆல்பன் திமுக 41.23
1991 ஆர். நடேசன் இந்திய தேசிய காங்கிரசு 50.49
1989 ஆர். நடேசன் இந்திய தேசிய காங்கிரசு 45.37
1984 J.ஹேம சந்திரன் மார்க்சிய பொதுவுடமைக் கட்சி 36.97
1980 J.ஹேம சந்திரன் மார்க்சிய பொதுவுடமைக் கட்சி 47.71
1977 J.ஜேம்ஸ் ஜனதா கட்சி 48.82
1971 J.ஜேம்ஸ் நிறுவன காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.