சென்னிமலை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னிமலை (Chennimalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி
1962 கே. ஆர். நல்லசிவம் சோசலிசக் கட்சி
1957 கே. பி. நல்லசிவம் சுயேட்சை

தேர்தல் முடிவுகள்[தொகு]

1962 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சென்னிமலை[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
சோசலிச கட்சி கே. ஆர். நல்லசிவம் 35,379 50.82%
இ.தே.கா கே. எஸ். பெரியசாமி கவுண்டர் 26,978 38.75%
தி. மு. க ஏ. எஸ். சாமியப்பன் 5,523 7.93%
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி எம். இராமசைன் கவுண்டர் 1,742 2.50%

1957 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சென்னிமலை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
சுயேட்சை கே. பி. நல்லசிவம் 22,289 53.00%
இ.தே.கா ஏ. தெங்கப்பா கவுண்டர் 15,085 35.87%
சுயேட்சை எஸ். கே. சுந்தரம் 4,682 11.13%

குறிப்புகள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.