கங்கைகொண்டான் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
கங்கைகொண்டான் (Gangaikondan) என்பது தமிழ்நாட்டில் மாநில திருநெல்வேலி மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. இங்கு 1962 முதல் 1971 வரை மாநிலத் தேர்தல்கள் நடந்தது.
மெட்ராஸ் மாநிலம்
[தொகு]ஆண்டு | வெற்றி | கட்சி |
---|---|---|
1962 | ஆர். எஸ். ஆறுமுகம் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | ஆ. கருப்பையா | திராவிட முன்னேற்றக் கழகம் |
தமிழ்நாடு
[தொகு]ஆண்டு | வெற்றி | கட்சி |
---|---|---|
1971 | ஆ. கருப்பையா | திராவிட முன்னேற்றக் கழகம் |
மேற்கோள்கள்
[தொகு]- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.