சேலம்-I சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(சேலம்-I (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சேலம்-I | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ் |
| மாவட்டம் | சேலம் |
| மக்களவைத் தொகுதி | சேலம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 206,400 |
| ஒதுக்கீடு | பொது |
1951ல் சேலம் நகரம் என அழைக்கப்பட்ட தொகுதி 1957 லிருந்து சேலம் 1 என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இத்தொகுதி நீக்கப்பட்டுள்ளது[1].
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | வரதராஜலு நாயுடு | காங்கிரசு | 19674 | 35.47 | மோகன் குமாரமங்கலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 17554 | 31.65 |
| 1957 | ஏ. மாரியப்பன் | காங்கிரசு | 24920 | 45.21 | வி. ஆர். நெடுஞ்செழியன் | சுயேச்சை | 24713 | 44.83 |
| 1962 | ஜி. வெங்கடராமன் | காங்கிரசு | 43726 | 50.67 | ஈ. ஆர். கிருஸ்ணன் | திமுக | 39838 | 46.16 |
| 1967 | கி. செயராமன் | திமுக | 46776 | 57.92 | பி. தியாகராஜன் | காங்கிரசு | 32710 | 40.51 |
| 1971 | கி. செயராமன் | திமுக | 46262 | 50.92 | பி. தியாகராஜன் | காங்கிரசு (ஸ்தாபன) | 42867 | 47.19 |
| 1977 | சௌ. வே. வரதராஜன் | அதிமுக | 34708 | 38.21 | எஸ். எஸ். மகாதேவ முதலியார் | ஜனதா கட்சி | 26046 | 28.67 |
| 1980 | கோ. கிருஷ்ணராஜ் | அதிமுக | 50976 | 52.55 | அமானுல்லா கான் | காங்கிரசு | 31745 | 32.72 |
| 1984 | கோ. கிருஷ்ணராஜ் | அதிமுக | 54749 | 51.80 | ஜி. கே. சுபாசு | திமுக | 48863 | 46.24 |
| 1989 * | கு. இரா. கோ. தனபாலன் | திமுக | 49498 | 43.67 | சி. என். கே. எ. பெரியசாமி | சுயேச்சை | 26837 | 23.68 |
| 1991 | எஸ். ஆர். ஜெயராமன் | காங்கிரசு | 72792 | 65.97 | ஜி. கே. சுபாசு | திமுக | 31698 | 28.73 |
| 1996 | கு. இரா. கோ. தனபாலன் | திமுக | 67566 | 58.82 | எ. டி. நடராஜன் | காங்கிரசு | 37299 | 32.47 |
| 2001 | செ. வெங்கடாசலம் | அதிமுக | 66365 | 60.01 | எம். எ. இளங்கோவன் | திமுக | 41234 | 37.29 |
| 2006 ** | எல். இரவிச்சந்தரன் | அதிமுக | 69083 | -- | எம். ஆர். சுரேஷ் | காங்கிரசு | 56266 | -- |
- 1977ல் திமுகவின் பி. எஸ். மாணிக்கம் 21093 (23.22%) & காங்கிரசின் கே. மகாதேவன் 8135 (8.95%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எ. திருச்செல்வன் 20598 (18.17%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. பி. ஈஸ்வரன் 13654 (12.05%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எஸ். ஜே. தனசேகர் 27218 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எஸ். ஆர். ஜெயராமன் | 72,792 | 65.97% | 47.80% | |
| திமுக | ஜி. கே. சுபாசு | 31,698 | 28.73% | -14.94% | |
| பா.ஜ.க | வி. இராமநாதன் | 2,130 | 1.93% | 1.41% | |
| இஒமுலீ | எம். பி. காதர் முகைதீன் | 1,806 | 1.64% | ||
| ஜனதா கட்சி | எம். கண்ணம்மா கணபதி | 1,010 | 0.92% | ||
| சுயேச்சை | டி. பி. எசு. அர்த்தநாரிசாமி செட்டி | 125 | 0.11% | ||
| சுயேச்சை | பி. எம். செல்வகுமரன் | 102 | 0.09% | ||
| சுயேச்சை | எசு. சண்முகசுந்தரம் | 93 | 0.08% | ||
| சுயேச்சை | பி. இரவிக்குமார் | 76 | 0.07% | ||
| சுயேச்சை | எம். வனராஜ் | 68 | 0.06% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,094 | 37.24% | 17.25% | ||
| பதிவான வாக்குகள் | 110,335 | 60.52% | -9.06% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 185,710 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 22.30% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சௌ. வே. வரதராஜன் | 34,708 | 38.21% | ||
| ஜனதா கட்சி | எசு. எசு. மகாதேவ முதலியார் | 26,046 | 28.67% | ||
| திமுக | பி. எசு. மாணிக்கம் | 21,093 | 23.22% | -27.70% | |
| காங்கிரசு | கே. மகாதேவன் | 8,135 | 8.95% | -38.23% | |
| சுயேச்சை | எசு. ஜோதீசுவரன் | 281 | 0.31% | ||
| சுயேச்சை | பி. எசு. வேணுகோபால் | 261 | 0.29% | ||
| சுயேச்சை | எசு. கே. முத்தையா | 249 | 0.27% | ||
| சுயேச்சை | தெல்லியம்மாள் | 71 | 0.08% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,662 | 9.54% | 5.80% | ||
| பதிவான வாக்குகள் | 90,844 | 62.59% | -12.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 146,078 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -12.72% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.