ஆர். நடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். நடேசன் (R. Nadesan) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திருவட்டாறு தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._நடேசன்&oldid=2628218" இருந்து மீள்விக்கப்பட்டது