ஆர். நடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். நடேசன் (R. Nadesan) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திருவட்டாறு தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._நடேசன்&oldid=3542826" இலிருந்து மீள்விக்கப்பட்டது