உத்தனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(உத்தனப்பள்ளி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உத்தனப்பள்ளி (Uddanapalle) என்பது தமிழ்நாட்டின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1952 முதல் 1971 சட்டமன்றத் தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | பி. என். முனுசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | முனி ரெட்டி | சுயேட்சை | |
| 1962 | என். சின்ன முனுசாமி செட்டி | சுதந்திராக் கட்சி | |
| 1967 | கே. எஸ். கோதண்டராமய்யா | சுதந்திராக் கட்சி | |
தமிழ்நாடு
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | கே. எஸ். கோதண்டராமய்யா | சுயேட்சை | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1962 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுதந்திரா | என். சின்ன முனுசாமி செட்டி | 12,732 | 30.13% | ||
| காங்கிரசு | கே. முனி ரெட்டி | 10,107 | 23.92% | -5.62% | |
| நாம் தமிழர் கட்சி | டி. சி. சிறீனிவாச முதலியார் | 9,931 | 23.50% | ||
| சுயேச்சை | கோதண்ட இராமையா | 9,492 | 22.46% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,625 | 6.21% | 1.90% | ||
| பதிவான வாக்குகள் | 42,262 | 56.45% | 30.73% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 80,827 | ||||
| சுயேச்சை இடமிருந்து சுதந்திரா பெற்றது | மாற்றம் | -3.72% | |||
1957 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| சுயேட்சை | முனிரெட்டி | 7,447 | 33.85% |
| இ.தே.கா | வெங்கடகிருஷ்ண தேசாய் | 6,498 | 29.53% |
| சுயேட்சை | சீனிவாச முதலியார் | 6,354 | 28.88% |
| சுயேட்சை | எம். கிருஷ்ணசாமி கவுண்டர் | 1,703 | 7.74% |
1952 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| இ.தே.கா | பி. என். முனிசாமி | 10,051 | 42.60% |
| கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | எ. என். நல்லப்ப ரெட்டி | 5,796 | 24.57% |
| சுயேட்சை | டி. சி. சீனிவாச முதலியார் | 5,174 | 21.93% |
| சுயேட்சை | கே. வி. பொன்னுசாமி | 2,571 | 10.90% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.