பரங்கிமலை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரங்கிமலை சட்டமன்றத் தொகுதி (Parangimalai State Assembly constituency) என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1967 மற்றும் 1971 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இருந்தது. அப்போது, தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் மட்டுமே இத்தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இத்தொகுதி பின்னர் 1977 சட்டமன்றத் தேர்தலில் இருந்து ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் அவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1967 4வது ம. கோ. இராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம் 1967-1976
1971 5வது

தேர்தல் முடிவுகள்[தொகு]

1972 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பரங்கி மலை[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
திமுக ம. கோ. இராமச்சந்திரன் 65,405 61.11
நிறுவன காங்கிரசு டி. எல். இரகுபதி 40,773 38.10
சுயேட்சை எம். வரதாஜன் 850 0.79

1972 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பரங்கி மலை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
திமுக ம. கோ. இராமச்சந்திரன் 54,106 66.67
இ.தே.கா டி. எல். இரகுபதி 26,432 32.57
பாரதீய ஜனசங்கம் கே. காசிநாதன் 613 0.76

குறிப்புகள்[தொகு]

  1. "1971 Tamil Nadu Assembly Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். 30 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1967 Tamil Nadu Assembly Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். 30 September 2021 அன்று பார்க்கப்பட்டது.