உள்ளடக்கத்துக்குச் செல்

நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெல்லிக்குப்பம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெல்லிக்குப்பம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
நிறுவப்பட்டது1957
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,64,369
ஒதுக்கீடுபொது

நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது.[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957சிவசிதம்பர ராமசாமி படையாச்சிகாங்கிரசு4289027.38எசு. தங்கவேலுகாங்கிரசு3429921.90
1962வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்திமுக3741956.14சுப்பராயலு ரெட்டியார்காங்கிரசு2798941.99
1967சி. கோவிந்தராஜன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2809047.24எ. லட்சுமி நாராயணன்காங்கிரசு2311738.88
1971வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்திமுக2774144.93கே. ஜி. கந்தன்நிறுவன காங்கிரசு2192135.50
1977சி. கோவிந்தராஜன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2307732.75வி. கிருசுண மூர்த்திதிமுக1826025.91
1980வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்திமுக4052655.17சி. கோவிந்தராசன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2841538.68
1984அன்பரசன் @ இராமலிங்கம்அதிமுக48018156.71சி. கோவிந்தராசன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2664131.46
1989சு. கிருஷ்ணமூர்த்திதிமுக2623331.88ஜெயசீலன்சுயேச்சை1480417.99
1991சி. தாமோதரன்அதிமுக5737359.61சி. கோவிந்தராசன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2226523.13
1996அ. மணிதிமுக5797753.84சி. தாமோதரன்அதிமுக3259430.27
2001எம். சி. சம்பத்அதிமுக5634950.93வி. சி. சண்முகம்திமுக4896744.26
2006சபா ராஜேந்திரன்திமுக57403---சபாபதி மோகன்மதிமுக45323---
  • 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1977இல் ஜனதாவின் எசு. எல். கிருசுணமூர்த்தி 14217 (20.18%) & காங்கிரசின் கந்தன் 9444 (13.40%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக (ஜெ) அணியின் சி. தாமோதரன் 14143 (17.19%), காங்கிரசின் வாசு செல்வராசு 11981 (14.56%) & சுயேச்சை வேலாயுதம் 9241 (11.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் தேவநாதன் 15610 (16.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சிவகொழுந்து 15853 வாக்குகள் பெற்றார்.
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: நெல்லிக்குப்பம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சிவசிதம்பர ராமசாமி படையாச்சி 42,890 27.38% புதியவர்
சுயேச்சை கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் 40,417 25.80% புதியவர்
காங்கிரசு எசு. தங்கவேலு 34,299 21.90% புதியவர்
சுயேச்சை இராஜாங்கம் 29,492 18.83% புதியவர்
சுயேச்சை பெருமாள் 9,554 6.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,473 1.58%
பதிவான வாக்குகள் 156,652 96.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,499
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.