கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
11°21′N 77°44′E / 11.350°N 77.733°E / 11.350; 77.733
ஈரோடு சட்டமன்றத் தொகுதி (Erode Assembly constituency ) 1951ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த ஈரோடு 2008ஆம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்ட ஒரு தொகுதியாகும்.[ 1] .
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2ஆம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
இராஜூ
இந்திய பொதுவுடமைக் கட்சி
21,251
40.88
தெய்வசிகாமணி கவுண்டர்
காங்கிரசு
18,160
34.93
1957
வி. எசு. மாணிக்கசுந்தரம்
காங்கிரசு
19,012
37.28
இராஜூ
இந்திய பொதுவுடமைக் கட்சி
15870
31.12
1962
எ. எசு. தட்சிணாமூர்த்தி கவுண்டர்
காங்கிரசு
32,895
39.61
எம். சின்னிசாமி கவுண்டர்
நாம் தமிழர்
25,392
30.57
1967
எம். சின்னசாமி
திமுக
45,471
59.14
பி. அர்சுனன்
காங்கிரசு
25,808
33.57
1971
மா. சுப்பிரமணியம்
திமுக
47,809
61.16
கே. பி. முத்துசாமி
காங்கிரசு (ஸ்தாபன)
30,358
38.84
1977
சு. முத்துசாமி
அதிமுக
37,968
43.09
எம். சுப்ரமணியன்
திமுக
20,389
23.14
1980
சு. முத்துசாமி
அதிமுக
62,342
56.62
ஆர். சாய்நாதன்
காங்கிரசு
43,839
39.82
1984
சு. முத்துசாமி
அதிமுக
71,722
53.50
சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுக
60075
44.81
1989
சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுக
68,128
41.40
எஸ். முத்துசாமி
அதிமுக (ஜா)
45,930
27.91
1991
சி. மாணிக்கம்
அதிமுக
96,226
63.11
எ. கணேசமூர்த்தி
திமுக
52,538
34.46
1996
என். கே. கே. பெரியசாமி
திமுக
104,726
59.80
எஸ். முத்துசாமி
அதிமுக
56,889
32.48
2001
கே. எஸ். தென்னரசு
அதிமுக
95,450
52.40
என். கே. கே. பெரியசாமி
திமுக
71,010
38.98
2006
என். கே. கே. பெ. இராஜா
திமுக
94,938
---
ஈ. ஆர். சிவக்குமார்
அதிமுக
84,107
---
1962இல் சுயேச்சையான பி. கே. பழனிசாமி 24,769 (29.82%) வாக்குகள் பெற்றார்.
1977இல் ஜனதாவின் கே. ஆர். நல்லசிவம் 15,401 (17.48%) & இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. திருமலைராஜன் 12,995 (14.75%) வாக்குகள் பெற்றனர்.
1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் சி. மாணிக்கம் 33,391 (20.29%) வாக்குகள் பெற்றார்.
2006இல் தேமுதிகவின் வி. சி. சந்திர குமார் 29,011 வாக்குகள் பெற்றார்.
இந்தப் பகுதி
மா. சுப்பிரமணியம் (ஈரோடு) -கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history )
இந்தப் பகுதி
எம். சின்னசாமி -கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history )
இந்தப் பகுதி
வி. எசு. மாணிக்கசுந்தரம் -கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history )
தமிழ்நாட்டின் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதிகள் தொடர்புடைய தலைப்புகள்