இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளையான்குடி சிவகங்கை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 இராஜ கண்ணப்பன் திமுக 52.28
2001 V.D.நடராஜன் அதிமுக 47.86
1996 மு. தமிழ்க்குடிமகன் திமுக 49.37
1991 ம.ச.ம.இராமசந்திரன் அதிமுக 61.92
1989 M.சாத்தைய்யா திமுக 45.96
1984 P.அன்பழகன் அதிமுக 48.64
1980 S.சிவசாமி இந்திய கம்யூனிச கட்சி 46.51
1977 R.சிவசாமி இந்திய கம்யூனிச கட்சி 24.22