கடவூர் சட்டமன்றத் தொகுதி
கடவூர் சட்டமன்றத் தொகுதி (Kadavur Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் செயற்பாட்டிலிருந்தது முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பின் போது இந்த தொகுதி நீக்கப்பட்டது. இது 1967 முதல் 1971 வரை செயற்பாட்டிலிருந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1971 | கே. கே. முத்தையா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | கே. கே. முத்தையா | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்[தொகு]
1967[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | கருரைகிரி முத்தையா | 35,102 | 54.94% | ||
திமுக | ஏ. பி. தர்மலிங்கம் | 28,788 | 45.06% | ||
வெற்றி விளிம்பு | 6,314 | 9.88% | |||
பதிவான வாக்குகள் | 63,890 | 77.14% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 86,286 | ||||
இந்திய தேசிய காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
1971[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | கருரைகிரி முத்தையா | 31,752 | 51.62% | -3.32% | |
திமுக | பி. கிருஷ்ணசாமி | 29,763 | 48.38% | 3.32% | |
வெற்றி விளிம்பு | 1,989 | 3.23% | -6.65% | ||
பதிவான வாக்குகள் | 61,515 | 69.54% | -7.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 93,616 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -3.32% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). 20 March 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). 6 Oct 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2009 அன்று பார்க்கப்பட்டது.