கடவூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடவூர் சட்டமன்றத் தொகுதி (Kadavur Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் செயற்பாட்டிலிருந்தது முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பின் போது இந்த தொகுதி நீக்கப்பட்டது. இது 1967 முதல் 1971 வரை செயற்பாட்டிலிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1971 கே. கே. முத்தையா இந்திய தேசிய காங்கிரசு
1967 கே. கே. முத்தையா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

1967[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 : கடவூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு கருரைகிரி முத்தையா 35,102 54.94%
திமுக ஏ. பி. தர்மலிங்கம் 28,788 45.06%
வெற்றி விளிம்பு 6,314 9.88%
பதிவான வாக்குகள் 63,890 77.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,286
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)


1971[தொகு]

வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்கு விகிதம்
1971
51.62%
1967
54.94%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 : கடவூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு கருரைகிரி முத்தையா 31,752 51.62% -3.32%
திமுக பி. கிருஷ்ணசாமி 29,763 48.38% 3.32%
வெற்றி விளிம்பு 1,989 3.23% -6.65%
பதிவான வாக்குகள் 61,515 69.54% -7.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 93,616
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -3.32%

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.