தொட்டியம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொட்டியம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 சீ. க. வடிவேலு திமுக 39,701 53.94 டி. வீரப்பன் காங்கிரசு 29670 40.31
1971 சீ. க. வடிவேலு திமுக 39,821 51.45 கே. எம். சண்முகசுந்தரம் ஸ்தாபன காங்கிரசு 37577 48.55
1977 கே. பி. காத்தமுத்து அதிமுக 25638 31.85 கே. எம். சண்முகசுந்தரம் காங்கிரசு 24648 30.62
1980 ஆர். பெரியசாமி காங்கிரசு 37426 42.89 டி. பி. கே. ஜெயராசு சுயேச்சை 37119 42.53
1984 ஆர். பெரியசாமி காங்கிரசு 66131 68.39 எசு. ஆர். வடிவேலு திமுக 26615 27.52
1989 கே. கண்ணையன் திமுக 34994 32.51 கே. பி. காத்தமுத்து அதிமுக (ஜெ) 33857 31.45
1991 என். ஆர். சிவபதி அதிமுக 79594 73.51 கே. கண்ணையன் திமுக 26868 24.81
1996 கே. கண்ணையன் திமுக 74903 65.22 என். நெடுமாறன் அதிமுக 33921 29.54
2001 பி. அண்ணாவி அதிமுக 57449 49.38 கே. கண்ணையன் திமுக 44301 38.08
2006 எம். இராசசேகரன் காங்கிரசு 43080 --- ஆர். நடராசன் மதிமுக 43027 ---


  • 1977ல் திமுகவின் எசு. கே. வடிவேலு 16648 (20.68%) & ஜனதாவின் எசு. பி. இராசேந்திரன் 11049 (13.72%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் சுயேச்சை கே. எம். சண்முகசுந்தரம் 11497 (13.17%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் ஆர். பெரியசாமி 24464 (22.73%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் சுயேச்சை கே. கண்ணையன் 17166 & தேமுதிகவின் பி. மனோகரன் 12445 வாக்குகளும் பெற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]