சீ. க. வடிவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீ. க. வடிவேலு (C. G. Viswanathan)(பிறப்பு 1926) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்தைச் சார்ந்தவர். காட்டுப்புத்தூர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். வடிவேலு திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகத் தொட்டியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 தொட்டியம் திமுக 39,701 51.11
1971 தொட்டியம் திமுக 39,821 49.68[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 420. 
  2. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._க._வடிவேலு&oldid=3538160" இலிருந்து மீள்விக்கப்பட்டது