பனமரத்துப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனமரத்துப்பட்டி சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 தி. பொன்னுமலை திமுக 34597 53.70 சி. செப்பெருமாள் காங்கிரசு 26870 41.70
1971 தி. பொன்னுமலை திமுக 35832 54.42 பி. சின்னு என்கிற செப்பெருமாள் காங்கிரசு (ஸ்தாபன) 26854 40.79
1977 என். சுப்பராயன் அதிமுக 27676 45.04 எஸ். சி. கஞ்சமலை திமுக 14478 23.56
1980 க. இராசாராம் அதிமுக 44218 57.25 பி. எம். சந்தானந்தம் காங்கிரசு 31614 40.93
1984 க. இராசாராம் அதிமுக 48726 60.35 எஸ். ஆர். சிவலிங்கம் திமுக 27810 34.45
1989 * எஸ். ஆர். சிவலிங்கம் திமுக 29805 31.89 பி. தங்கவேலன் அதிமுக(ஜெ) 27980 29.94
1991 க. இராசாராம் அதிமுக 70025 69.12 எஸ். ஆர். சிவலிங்கம் திமுக 19670 19.42
1996 எஸ். ஆர். சிவலிங்கம் திமுக 56330 49.76 பி. விஜயலட்சுமி பழனிசாமி அதிமுக 43159 38.12
2001 ப. விஜயலட்சுமி அதிமுக 78642 64.51 எஸ். ஆர். சிவலிங்கம் திமுக 36292 29.77
2006 ** ஆர். இராஜேந்திரன் திமுக 73210 -- ஆர். இளங்கோவன் அதிமுக 69321 --
  1. 1977ல் ஜனதாவின் ஆர். கோவிந்தன் 10150 (16.52%) & காங்கிரசின் என். எம். அர்ஜூனன் 9140 (14.88%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் ரங்கராஜன் குமாரமங்கலம் 24303 (26.00%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் எ. பி. முருகேசன் 10305 (11.03%) #வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் பி. என். குணசேகரன் 10417 (10.28%) வாக்குகள் பெற்றார்.
  4. 1996 ல் பாமகவின் எம். நாராயணன் 10620 (9.38%) வாக்குகள் பெற்றார்.
  5. 2006 தேமுதிகவின் கே. சுரேஷ் பாபு 15802 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.