திருவோணம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 துரை கோவிந்தராசன் அதிமுக 23779 29.06 புலவர் டி. தோலப்பன் திமுக 21566 26.36
1980 என். சிவஞானம் காங்கிரசு 44748 49.36 துரை கோவிந்தராசன் அதிமுக 44686 49.29
1984 என். சிவஞானம் காங்கிரசு 46777 48.25 எம். இராமச்சந்திரன் திமுக 35707 36.83
1989 எம். இராமச்சந்திரன் திமுக 42479 37.17 கே. தங்கமுத்து அதிமுக (ஜெ) 29730 26.01
1991 கே. தங்கமுத்து அதிமுக 75141 64.73 எம். இராமச்சந்திரன் திமுக 40173 34.61
1996 என். இராமச்சந்திரன் திமுக 72403 57.36 கே. தங்கமுத்து அதிமுக 40853 32.37
2001 சி. இராசேந்திரன் அதிமுக 67094 52.21 எம். இராமச்சந்திரன் திமுக 55871 43.48
2006 டி. மகேசு கிருசுணசாமி திமுக 69235 --- கே. தங்கமுத்து அதிமுக 67430 ---
  • 1977ல் காங்கிரசின் வையாபுரி வன்னியர் 17004 (20.78%) , சுயேச்சை தங்கராசு 9987 (12.21%) & ஜனதாவின் கலியமூர்த்தி 9490 (11.60%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் இந்திய காங்கிரசின்(ஜெ) கே. தங்கமுத்து 12601 (13.00%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் நாச்சி வரதராசன் 23124 (20.23%) & அதிமுக (ஜா) அணியின் துரை கோவிந்தராசன் 17522 (15.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எம். சிவகுமார் 8488 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]