சின்னசேலம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(சின்னசேலம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சின்னசேலம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| மக்களவைத் தொகுதி | இராசிபுரம் |
| நிறுவப்பட்டது | 1977 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 1,79,669 |
| ஒதுக்கீடு | பொது |
சின்னசேலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1977 | மா. சுப்பிரமணியன் | அதிமுக | 24304 | 35.57 | எசு. பி. பச்சையப்பன் | திமுக | 21081 | 30.86 |
| 1980 | எஸ். சிவராமன் | காங்கிரசு | 39370 | 52.45 | எ. அன்பாயிரம் | அதிமுக | 34123 | 45.46 |
| 1984 | எஸ். சிவராமன் | காங்கிரசு | 53630 | 63.65 | டி. பெரியசாமி | திமுக | 30633 | 36.35 |
| 1989 | த. உதயசூரியன் | திமுக | 36776 | 36.28 | கே. ஆர். இராமலிங்கம் | அதிமுக (ஜெ) | 23238 | 22.93 |
| 1991 | இரா. பொ. பரமசிவம் | அதிமுக | 66942 | 64.43 | ஆர். மூக்கப்பன் | திமுக | 27900 | 26.85 |
| 1996 | ஆர். மூக்கப்பன் | திமுக | 66981 | 59.83 | பி. மோகன் | அதிமுக | 35336 | 31.56 |
| 2001 | பி. மோகன் | அதிமுக | 60554 | 51.35 | ஆர். மூக்கப்பன் | திமுக | 51442 | 43.63 |
| 2006 | த. உதயசூரியன் | திமுக | 64036 | --- | பி. மோகன் | அதிமுக | 43758 | --- |
- 1977இல் ஜனதாவின் விசயலட்சுமி 12638 (18.50%) & காங்கிரசின் பொன்னுவேல் 9397 (13.75%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் எசு. சிவராமன் 21526 (21.24%) & சுயேச்சை மோகன் 10546 (10.41%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் சுப்பராயலு 19476 வாக்குகள் பெற்றார்.
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | இரா. பொ. பரமசிவம் | 66,942 | 64.43% | 41.50% | |
| திமுக | ஆர். மூக்கப்பன் | 27,900 | 26.85% | -9.43% | |
| பாமக | எம். வையாபுரி | 5,603 | 5.39% | ||
| அமஇ | ஏ. சுப்பிரமணியம் | 2,618 | 2.52% | ||
| சுயேச்சை | பி. பிரேமநாதன் | 649 | 0.62% | ||
| சுயேச்சை | எச். சையது உசேன் | 194 | 0.19% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 39,042 | 37.57% | 24.22% | ||
| பதிவான வாக்குகள் | 103,906 | 67.21% | -7.89% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,970 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 28.14% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.