உள்ளடக்கத்துக்குச் செல்

பேரூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேரூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேரூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்337,402
ஒதுக்கீடுபொது

1967-ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தொகுதியாக இருந்த பேரூர் 2008 இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்டது.[1].

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2-ஆம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967என். மருதாச்சலம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)43,74061.49ஆர். இராயப்பன்காங்கிரசு26,54837.32
1971என். மருதாச்சலம்இந்திய பொதுவுடமைக் கட்சி39,27057.68கே.பி. பழனிசாமிகாங்கிரசு (ஸ்தாபன)21,30731.30
1977ஆ. நடராசன்திமுக29,15833.74எம். நஞ்சப்பன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)26,32830.46
1980கோவைத்தம்பிஅதிமுக47,30848.04எ. நடராசன்திமுக46,82347.54
1984ஆ. நடராசன்திமுக58,30252.63கே. மருதாச்சலம்அதிமுக51,24146.26
1989ஆ. நடராசன்திமுக64,56547.40வி.டி. பாலசுப்ரமணியன்சுயேச்சை34,63225.42
1991கே. பி. இராசுஅதிமுக76,67657.55எ. நடராசன்திமுக47,01735.29
1996ஆ. நடராசன்திமுக96,50761.01ஆர். திருமலைசாமிஅதிமுக38,93424.61
2001கிருட்டிணகுமார் என்ற ரோகினிஅதிமுக94,60755.50என். நாகேசுவரி திருமதிதிமுக59,34334.81
2006எஸ். பி. வேலுமணிஅதிமுக1,14,024---என். ருக்குமணிதிமுக99,789---
  • 1971-இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)-இன் கே. காரமடை 7,503 (11.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1977-இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் மயில்சாமி 15,415 (17.84%) & ஜனதாவின் பி. எஸ். சின்னதுரை 14,539 (16.82%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989-இல் அதிமுக ஜானகி அணியின் என். சின்ன தம்பி 18,989 (13.94%) & சுயேச்சை எசு. இராதாகிருட்டிணன் 15,649 (11.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991-இல் பாஜகவின் வி. துரைபாலு 7,270 (5.46%) வாக்குகள் பெற்றார்.
  • 1996-இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)-இன் என். அமிர்தம் 13,007 (8.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2001-இல் மதிமுகவின் எம். பழனிசாமி 9,979 (5.85%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தேமுதிகவின் எசு. இராசசேகர் 21,829 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பேரூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. இராசு 76,676 57.55% 43.61%
தி.மு.க. ஆ. நடராசன் 47,017 35.29% -12.11%
பா.ஜ.க வி. துரைபாலு 7,270 5.46%
ஜனதா கட்சி கே. லோகநாதன் 402 0.30%
பாமக கே. ஜோதி 332 0.25%
இகா (ச)-சசசி எம். எம். இப்ராகிம் 306 0.23%
தமம எம். சின்னசாமி 303 0.23%
சுயேச்சை ஏ. ஜிந்தா முகமது 224 0.17%
சுயேச்சை எம். ஜெயராஜ் 211 0.16%
சுயேச்சை கே. பி. பாலன் 142 0.11%
சுயேச்சை எசு. செங்குபாண்டியன் 124 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 29,659 22.26% 0.29%
பதிவான வாக்குகள் 133,240 61.28% -10.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 225,491
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.15%

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.