மேல்மலையனூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் இது சட்டமன்றத் தொகுதியாக இருக்காது. மேல்மலையனூர், செஞ்சி சட்டமன்றத்தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | ரா. ரா. முனுசாமி | திமுக | 33115 | 50.68 | ஆர். ஜி. கவுண்டர் | காங்கிரசு | 17295 | 26.47 |
1971 | ரா. ரா. முனுசாமி | திமுக | 31166 | 53.54 | கே. கோபால் கவுண்டர் | ஸ்தாபன காங்கிரசு | 22294 | 38.30 |
1977 | பி. தங்கவேலு கவுண்டர் | அதிமுக | 27673 | 38.93 | எசு. விஜயராகவன் | திமுக | 14110 | 19.85 |
1980 | எ. சின்னதுரை | அதிமுக | 39572 | 48.84 | வி. பெருமாள் நயினார் | காங்கிரசு | 39374 | 48.59 |
1984 | ப. உ. சண்முகம் | அதிமுக | 61289 | 67.63 | பி. ஆர். அரங்கநாதன் | திமுக | 27343 | 30.17 |
1989 | ஆர். பஞ்சாட்சரம் | திமுக | 46653 | 46.66 | பி. யு. சண்முகம் | அதிமுக (ஜா) | 33866 | 33.87 |
1991 | ஜி. ஜானகிராமன் | காங்கிரசு | 56864 | 52.95 | ஆர். பஞ்சாட்சரம் | திமுக | 30372 | 28.28 |
1996 | அ. ஞானசேகரன் | திமுக | 50905 | 45.68 | தர்மராசன் | காங்கிரசு | 22491 | 20.18 |
2001 | தமிழ்மொழி ராஜதத்தன் | அதிமுக | 55309 | 51.02 | எ. ஞானசேகரன் | திமுக | 30722 | 28.34 |
2006 | பி. செந்தமிழ் செல்வன் | பாமக | 56758 | --- | ஆர். தமிழ்மொழி | அதிமுக | 45457 | --- |
- 1967ல் சுயேச்சை கே. அரங்கநாதன் 11756 (17.99%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் காங்கிரசின் கே. கோபால கவுண்டர் 12064 (16.97%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் வி. ஏழுமலை 11607 (11.61%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஜி. அன்பழகன் 18029 (16.79%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பாமகவின் எ. மூர்த்தி 21634 (19.41%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் எ. கே. மணி 17462 (16.11%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் சி. சந்திரதாசு 15265 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.