உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பள்ளிப்பட்டு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பள்ளிப்பட்டு
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
நிறுவப்பட்டது1977
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,73,462
ஒதுக்கீடுபொது

பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதி (Pallipattu Assembly constituency) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர்மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 31 ஆக இருந்தது. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி அமைந்திருந்தது இத் தொகுதி. திருத்தணி, சோளிங்கூர், ராணிப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977ஆ. ஏகாம்பர ரெட்டிகாங்கிரசு2348033.62கே. எம். பலராமன்அதிமுக1919427.49
1980பூ. மு. நரசிம்மன்அதிமுக2637735.03ஏகாம்பர ரெட்டிகாங்கிரசு2596734.48
1984பூ. மு. நரசிம்மன்அதிமுக3493539.96எ. ஏகாம்பரம்சுயேச்சை2872432.85
1989ஆ. ஏகாம்பர ரெட்டிகாங்கிரசு3041730.46பூ. மு. நரசிம்மன்அதிமுக (ஜெ)2604026.07
1991ஆ. ஏகாம்பர ரெட்டிகாங்கிரசு4851650.24எசு. அண்ணாமலைசுயேச்சை1777618.41
1996இ. எசு. எசு. ராமன்தமாகா7984867.03பி. தங்கவேல்காங்கிரசு2135617.93
2001பூ. மு. நரசிம்மன்அதிமுக6228949.42எம். சக்கரவர்த்திபாஜக3404927.02
2006இ. எசு. எசு. ராமன்காங்கிரசு58534---பி. எம். நரசிம்மன்திமுக51219---
  • 1977இல் திமுகவின் கணேசன் 17252 (24.71%) & ஜனதாவின் அசுவதா 7195 (10.30%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சையான சுவாமிநாதன் 22964 (30.49%) வாக்குகள் பெற்றார்.
  • 1984இல் சுயேச்சையான பி. சின்னிகிருசுணன் 23770 (27.19%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் அதிமுக ஜானகி அணியின் சாமிநாதன் 24985 (25.02%) & ஜனதா கட்சியின் லோகநாதன் 18424 (18.45%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991இல் திமுகவின் லோகநாதன் 14845 (15.37%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் சுயேச்சை வினாயகம் 26081 (20.69%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் நேதாஜி 10957 வாக்குகள் பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.