கொடைக்கானல் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடைக்கானல் சட்டமன்றத் தொகுதி (Kodaikanal (state assembly constituency)) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி தொகுதி மறு சீரமைப்பின் போது 1967ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி
1962[1] எம். அழகிரிசாமி இந்திய தேசிய காங்கிரசு
1957[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

1962 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கொடைக்கானல்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா எம். அழகர்சாமி 31,062 49.71%
தி.மு.க சோமசுந்தரம் 27,671 44.29%
பிரஜா சோசலிச கட்சி தங்கையா பூபதி 2,879 4.61%
சுயேட்சை முருகேஷ் 869 1.39%

1957 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கொடைக்கானல்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா எம். அழகிரிசாமி 21,107 47.94%
சுயேட்சை குருசாமி 17,552 39.87%
சுயேட்சை ஞானவரம் 5,365 12.19%

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  3. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.